Oru Naalil Yesu Christian Song Lyrics
Oru Naalil Yesu Rajan Varuvaar Vinnavar Thudi Paada Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 2 Sung By. Victor & Kiruba.
Oru Naalil Yesu Christian Song Lyrics in Tamil
Chorus
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
விண்ணவர் துதிப்பாட
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
மன்னவர் மகிழ்ந்தாட – 2
Verse 1
வாலிபத்தில் உன் சிருஷ்டிகரை இதயத்தில் நீ நினைத்தால்
வாழ்ந்திடும் நாட்கள் ஒவ்வொன்றும்
வல்ல தேவனின் கரம் நடத்தும் – 2
பூலோக வாழ்வு மிகை அல்ல
பொன்னும் பொருளும் புகழ் அல்ல
மேலோக வாழ்வு நிலை கொள்ளும்
Verse 2
ஆண்டவர்க்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம்
அன்பர் தம் வாக்கின் கீழ் அமைந்தால்
என்றும் மேன்மை தனை ஈயும் – 2
காலம் பறந்தோடி போகும்
நாளும் மறைந்தொழியும் ஒருநாள்
கருத்தாக வாழ்வோம் நாமும்
Oru Naalil Yesu Christian Song Lyrics in English
Chorus
Oru Naalil Yesu Rajan Varuvaar
Vinnavar Thudi Paada
Oru Naalil Yesu Rajan Varuvar
Mannavar Magizhndhaada-2
Verse 1
Vaalibathil Un Sirishtagarai Idhayathil Nee Ninaithaal
Vaazhndhidum Naatkal Ovondrum
Valla devanin karam nadathum – 2
Boologa Vaazhvu Migaiyalla
Ponnum Porulum Pugazh Alla
Meloga Vaazhvu Nillai Kollum
Verse 2
Aandavarkku Anjuvadhae Arivin Aarambam
Anbar Tham Vaakkin Keezh Amaindhaal
Endrum Maenmaithanae Eeyum – 2
Kaalam Parandhodi Pogum
Naalum Maraindhozhiyum Orunaal
Karuthaaga Vaazhvom Naamum
Keyboard Chords for Oru Naalil Yesu
Comments are off this post