Yeshuva En Belanea Lyrics
Yeshuva En Belanea Tamil Christian Song Lyrics Sung by. Daniel Jawahar.
Yeshuva En Belanea Christian Song Lyrics in Tamil
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
பெரிய மதிலைத் தாண்டுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும்
நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன் – 2
யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா – 2
1. ஒரு வார்த்தை சொல்லும் போது
மரித்தவன் எழுந்தான் உம் வார்த்தை உயிர் கொடுக்கும்
நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான்
இப்போதே என்னை தொட்டிடுமே – 2
2. அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே
உன்னத நிழல் நீரே
ஆபத்துக் காலத்திலே கூப்பிடும் போது
அநுகூல துணையும் நீரே – 2
