Naan Vidamaataen Christian Song Lyrics
Naan Vidamaataen En Yesuvai Vaan Pooviyaavum Ponalum Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Naan Vidamaataen Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும்,
அதனால் மயங்கியே ஒருகாலும் மெய்யாய்
Chorus
நான் விடமாட்டேன் என் இயேசுவை
Verse 1
முந்தியென் மேல் அன்பு கூர்ந்தார்
இங்கே முக்கிய நன்மை தர சேர்ந்தார்
தீய எந்தனுக்காய் தம்மை ஈந்தார்
எனக்கென்ன அரும் நன்மைகள் நேர்தார் – மெய்யாய்
Verse 2
வானலோகந்தனை துரந்தார்
ஏழை மானிடனாகவே பிறந்தார்
மிக்க இன்ன எனக்காக இறந்தார்
பேய் மேய் என்றெனக்கே ஜெயம் சிறந்தார் – மெய்யாய்
Verse 3
மேசியாவுக்கு இணை உண்டோ?
அவர் வேதத்துக்கொப்புக்கார் கண்டோ ?
எனின் நேச சமுகம் பூச்சென்டோ?
இந்த நேசன் அதில் மொய்கும் வண்டோ? – மெய்யாய்
Verse 4
லோகம் என்னை உதைத்தாலும்
பொல்லா லோபிகள் துஷ்டர் மொய்தாலும்
பசி தாக நோயும் வதைத்தாலும்
இந்த தாரணியோர் சிதைத்தாலும் – மெய்யாய்
Naan Vidamaataen Christian Song Lyrics in English
Pre-Chorus
Naan Vidamaatteaen En Yesuvai
Vaan Pooviyaavum Ponalum,
Adhanaal Mayangiyaae Orukkaalum Meyyaay
Chorus
Naan Vidamaatteaen En Yesuvai
Verse 1
Mundhiyen Melanbu Koorndhaar
Ingae Mukyananmaithara Saerndhaar
Theeya Endhanukkaay Thammai Eendhaar
Ennakenna Arum Nanmaigal Naerndhaar – Meyyaaay
Verse 2
Vaanalogandhanai Thurandhaar
Yezhai Maanidanaagavae Pirandhaar
Mikka Eena Enakkaga Irandhaar
Paey Mael Endrenakkaay Jeyam Chirandhaar – Meyyaay
Verse 3
Messiyaavukku Inai Undo?
Avar Vedhathukkoppukar Kando?
Yenin Naesa Samugam Poochendo?
Indha Neesan Adhil Moykkum Vando? – Meyyaay
Verse 4
Logam Ennai Udhaithaalum
Pollaa Lobigal Dhooshtar Moythaalum
Pasi Thaaga Noyum Vadhaithaalum
Indha Thaaraniyor Sidhaithaalum – Meyyaay
Keyboard Chords for Naan Vidamaataen
Comments are off this post