Padham Ondrae Vendum Christian Song Lyrics

Padham Ondrae Vendum Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Padham Ondrae Vendum Christian Song Lyrics in Tamil

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
பாதம் ஒன்றே வேண்டும்

1. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற்

2. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற்

3. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன்

4. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன்

Padham Ondrae Vendum Christian Song Lyrics in English

Paatham Onte Vaenndum – Inthap
Paaril Enakku Mattethum Vaenndaam – Un
Paatham Onte Vaenndum

1. Veesum Kamal Konnda Vaasanaith Thailaththai
Aasaiyudan – Mari – Poosip Pannintha Por

2. Pokkidamatta Em Aakkinai Yaavaiyum
Neekkidavae Maran – Thookki Nadantha Nar

3. Naanilaththor Uyar Vaan Nilath Thaera Val
Aanni Thulaiththidath – Thaanae Koduththa Un

4. Paatham Atainthavark – Kaatharavaayp Pira
Saatham Arul Yaesu – Naathanae Entum Un

Keyboard Chords for Padham Ondrae Vendum

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post