Udhaya Naeram Vaarungal Christian Song Lyrics
Udhaya Naeram Vaarungal Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Udhaya Naeram Vaarungal Christian Song Lyrics in Tamil
உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள் – 2
பணிந்து குணிந்து வாழ்த்துங்கள்
பரமனின் புகழ் பாடுங்கள் – 2
Chorus
உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள்
Verse 1
பாடுகள் நிறைந்த உலகினில்
தேவனின் திருமுகம் தரிசனம் – 2
அலையினில் அமைதி தந்திடும்
ஆத்தும வலிமை அளித்திடும்
Verse 2
இயேசுவை கண்ட மனிதனே
தேவையின் தரிசனம் காண்பவன் – 2
தேவனின் சத்தம் கேட்பவன்
தேவனின் சித்தம் செய்பவன்
Verse 3
தேவனோடு தினம் தனிமையில்
வாழ்ந்து பழகிய உள்ளமே – 2
ஐக்கிய வாழ்வில் ஜெயம் தரும்
கோபுர சாதனை புரிந்திடும்
Udhaya Naeram Vaarungal Christian Song Lyrics in English
Udhaya Naeram Vaarungal
Unadhar Paadham Thaedungal – 2
Pannindhu Gunindhu Vaazhthungal
Paramanin Pugazh Paadungal – 2
Chorus
Udhaya Naeram Vaarungal
Unadhar Paadham Thaedungal
Verse 1
Paadugal Niraindha Ulaginil
Devanin Thirumugam Dharisanam – 2
Allaiyinil Amaidhi Thandhidum
Aathuma Valimai Alithidum
Verse 2
Yesuvai Kanda Manidhanae
Thaevaiyin Dharisanam Kaanbavan – 2
Devanin Satham Kaetpavan
Devanin Sitham Seibavan
Verse 3
Devanodu Dhinam Thanimaiyil
Vaazhndhu Pazhagiya Ullamae – 2
Aiykiya Vaazhvil Jeyam Tharum
Gobura Saadhanai Purindhidum
Keyboard Chords for Udhaya Naeram Vaarungal
Comments are off this post