Azhagai Padaithaar Christian Song Lyrics
Azhagai Padaithaar Ennai Azhaga Padaichaar Azhaga Padaichaar Tham Karathaal Vananjaar Tamil Christian Song Lyrics Sung By. Andrew Frank.
Azhagai Padaithaar Christian Song Lyrics in Tamil
ஒரு மாசிலாமலே
ஒரு மருவில்லாமலே
என்ன அழகா படைச்சார்
தம் கரத்தால் செஞ்சார்
ஒரு குறையில்லாமலே
ஒரு குத்தமில்லாமலே
என்ன அழகா படைச்சார்
தம் கரத்தால் செஞ்சார்
அழகா படைச்சார்
என்னை அழகா படைச்சார்
அழகா படைச்சார்
தம் கரத்தால் வணஞ்சார்
1. தம் ரூபாமாகவே
தற் சொருபமாகவே
என்னை குலைஞ்சே படைச்சு
ஒரு மேன்மை கொடுத்தார்
2. என்னை பிராமிக்கதக்க
மிக அதிசயமாக
தம் பிள்ளையாய் படைத்து
எழில் எழிலாய் வடித்தார்
3. எந்த அழிவில்லாமலே
சிறு பழுத்தில்லாமலே
தலை சிறந்தோனாக
என்னை கருவிலே சுமந்தார்
Azhagai Padaithaar Christian Song Lyrics in English
Oru Masilaamalae
Oru Maruvilamalae
Ennai Azhaga Padaichaar
Tham Karathaal Seinjaar
Oru Kuraiyillamalae
Oru Kuthamillamalae
Ennai Azhaga Padaichaar
Tham Karathaal Seinjaar
Azhaga Padaichaar
Ennai Azhaga Padaichaar
Azhaga Padaichaar
Tham Karathaal Vananjaar
1. Tham Roobamagavae
Thar Sorupamagavae
Ennai Kulainchae Padaichu
Oru Maenmai Koduthaar
2. Ennai Piramikathakka
Miga Athisayamaga
Tham Pillaiyaai Padaithu
Ezhil Ezhilaai Vadithaar
3. Entha Azhivillamalae
Siru Pazhuthilamalae
Thalai Siranthonaaga
Ennai Karuvilae Sumanthaar
Keyboard Chords for Azhagai Padaithaar
Comments are off this post