Nammadhu Yesu Christian Song Lyrics
Nammadhu Yesu Rajan Uyirdhittaar Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Nammadhu Yesu Christian Song Lyrics in Tamil
Verse 1
நமது இயேசு ராஜன் உயிர்த்திட்டார்
மரணத்தை வென்று எழுத்திட்டார்
பாவத்தின் கூரை உடைத்திட்டார்
பரலோக பாக்கியம் தந்திட்டார்
Chorus
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
Verse 2
மரணத்தை யாரும் வென்றதுண்டோ?
மண்ணன் இயேசு ஒருவாரே வென்றார்
மண்ணுலகில் வந்த தேவனை
மானிடரே வந்து பாருங்கள்
Verse 3
அவரை தேவ தூதர் பணிந்தனர்
அவரின் வார்த்தை கீழ் அடங்கினார்
திரும்ப வருவேன் என்று சொன்னவர்
சீக்கிரம் விரைந்து வருகிறார்
Nammadhu Yesu Christian Song Lyrics in English
Verse 1
Nammadhu Yesu Rajan Uyirdhittaar
Maranathai Vendru Yezhundhittar
Paavathin Koorai Udaithittaar
Paraloga Baakiyam Thandhittaar
Chorus
Allaeluya Paaduvaen Allaeluya Paaduvaen
Allaeluya Allaeluya
Allaeluya Allaeluya – 2
Verse 2
Maranathai Yaarum Vendradhundo?
Mannan Yesu Oruvarae Vendraar
Manulagil Vandha Dhevanai
Maanidarae Vandhu Paarungal
Verse 3
Avarai Dheva Thoodhar Panindhanar
Avarin Vaarthai Keezh Adanginar
Thirumbha Varuvaen Endru Sonnavar
Seegiram Viraindhu Varugiraar
Keyboard Chords for Nammadhu Yesu
Comments are off this post