Neer Thandha Gnaanam Christian Song Lyrics
Neer Thandha Gnaanam Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Neer Thandha Gnaanam Christian Song Lyrics in Tamil
Chorus
நீர் தந்த ஞானம் வரங்கள் எல்லாம்
உம் சேவை செய்திடவே இயேசு தேவா
நீர் தந்த ஞானம் வரங்கள் எல்லாம்
உம் நாம மகிமைக்கே இயேசு தேவா
Verse 1
சிற்றின்பத்தாலும் பாவ ஆசையாலும்
என் வாழ்வும் இருந்ததே இயேசையா – 2
நேசரை கண்டேன் சிலுவையிலே – 2
என் வாழ்வும் ஒலி வீசுதே
Verse 2
உம் பெலனின்றி உம் ஆவியின்றி
என்னாலே ஒன்றும் இல்லை இயேசையா – 2
நீர் தந்த யாவும் உம் பாதம் தந்தேன் – 2
பயன் உள்ள வாழ்வு வாழ
Neer Thandha Gnaanam Christian Song Lyrics in English
Chorus
Neer Thandha Gnaanam Varangal Ellaam
Um Sevvai Seydhidavae Yesu Deva
Neer Thandha Gnaanam Varangal Ellaam
Um Naama Magimaikkae Yesu Deva Nama
Verse 1
Sitrinbathaalum Paava Asaiyaalum
En Vaazhvum Irundhadhae Yesaiya – 2
Naesarai Kandaen Siluvaiyilae – 2
En Vaazhvum Oli Veesudhae
Verse 2
Um Belanindri Um Aaviyindri
Yennaalae Ondrum Illai Yesaiya – 2
Neer Thandha Yaavum Um Paadham Thandhaen – 2
Payan Ulla Vaazhvu Vaazha
Keyboard Chords for Neer Thandha Gnaanam
Comments are off this post