Immanuel Immanuel Yesu Christian Song Lyrics

Immanuel Immanuel Yesu Pirandhar Endrendrum Namodu Iruka Devan Pirandhar Tamil Christian Song Lyrics Sung By. Blessy Elizabeth Joshua.

Immanuel Immanuel Yesu Christian Song Lyrics in Tamil

Verse 1

தாவீதின் ஊரிலே மரியாளின் மைந்தனாய்
தேவ குமாரன் கிறிஸ்து பிறந்தார்
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் நற்செய்தி இரட்சகர் பிறந்தார்

Chorus

ஹே இம்மானுவேல் இம்மானுவேல் இயேசு பிறந்தார்
ஏன்றென்றும் நம்மோடு இருக்க தேவன் பிறந்தார் (2)

Verse 2

உன்னதத்திலே மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம்
இருளில் வாழ்ந்திட்டோர் வெளிச்சம் கண்டார்கள்
இராஜாதி இராஜாவாய் என்றும் அரசாளுவார்

Immanuel Immanuel Yesu Christian Song Lyrics in English

Verse 1

Davidhin Oorilae Mariyalin Maindhanai
Deva Kumaran Kristhu Pirandhar
Ella Janathirkum Migundha Sandhosham
Undakum Narcheidhi Ratchagar Pirandhar

Chorus

Hey Immanuvael Immanuvael Yesu Pirandhar
Endrendrum Namodu Iruka Devan Pirandhar (2)

Verse 2

Unnadhathilae Magimai Undagum
Boomiyil Samadhanam Manushar Mel Piriyam
Irulil Vazhndhitor Velicham Kandargal
Rajadhi Rajavai Endrum Arasaluvar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post