Belavenathil En Belan – David Parla Song Lyrics

Belavenathil En Belan Norungipona En Idhayam Thallaamal Kaathidum Tamil Christian Song Lyrics Sung By. David Parla.

Belavenathil En Belan Christian Song Lyrics in Tamil

நொறுங்கிப்போன என் இதயம் தள்ளாமல் காத்திடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை உயிரோடு காத்தது
ஆச்சரியமான அன்பு

தாய்போலவே என்னை அனைத்துக்கொள்வார்
வழுவாமலே காத்திடுவார்
கண்ணீரைத் துடைத்து கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்

பெலவீங்களில் என்னை பெலவானை மாற்றிடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை உயிரோடு காத்தது
அற்புதமான அன்பு

தாய்போலவே என்னை அனைத்துக்கொள்வார்
வழுவாமலே காத்திடுவார்
கண்ணீரைத் துடைத்து கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்

Belavenathil En Belan Christian Song Lyrics in English

Norungipona En Idhayam Thallaamal Kaathidum
Yesu Krishthuvin Anbu
Marippen Ena Ninaitha Ennai Uyirodu Kaathathu
Aachariyamana Anbu

Thaipolavae Ennai Anaitukolvaar
Vazhuvaamalae Kaathiduvar
Kanneeraith Thudaithu Karangalil Yenthi
Anuthinamum Nadathiduvar

Belaveengalil Ennai Pelavaanai Maatridum
Yesu Kristhuvin Anbu
Marippen Ena Ninaitha Ennai Uyirodu Kathathu
Arputhamana Anbu

Thaipolavae Ennai Anaitukolvaar
Vazhuvaamalae Kaathiduvar
Kanneeraith Thudaithu Karangalil Yenthi
Anuthinamum Nadathiduvar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post