Balamum Allavae – Jacob Koshy Song Lyrics

Balamum Allavae Paraakkiramam Allavae Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vol 8 Sung By. Jacob Koshy.

Balamum Allavae Christian Song Lyrics in Tamil

Chorus

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே – 2
பயப்படாதே சிறு மந்தையே
கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் – 2
பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே

Verse 1

தாழ்வில் என்னைத் தூக்கினார்
சோர்வில் என்னைத் தாங்கினார்
கஷ்டத்தில் என் தேவன்
என்னை நடத்திச் சென்றார் – 2
இதுவரை தாங்கினார்
இனியும் தாங்குவார்
முடிவு வரை இயேசு
என்னை கைவிடமாட்டார் – 2

Chorus

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2

Verse 2

கண்ணீரெல்லாம் துடைத்தார்
கவலை எல்லாம் போக்கினார்
கண்மணிபோல் தேவன்
என்னைக் காத்துக்கொண்டார் – 2
சாபங்களை உடைத்தார்
சமாதானம் தந்தார்
அடைக்கலத்தில் தேவன்
என்னை வைத்துவிட்டார் – 2

Balamum Allavae Christian Song Lyrics in English

Chorus

Balamum Allavae Paraakkiramam Allavae
Parisuththaraal Ellaam Aagumae – 2
Payappadaathae Siru Manthaiyae
Karththar Unnai Nadaththi Selvaar – 2
Balamum Allavae Paraakkiramam Allavae
Parisutharaal Ellaam Aagumae

Verse 1

Thaazhvil Ennai Thookkinaar
Sorvil Ennai Thaanginaar
Kashtaththil En Thaevan
Ennai Nadaththi Sentdraar – 2
Ithuvarai Thaanginaar
Iniyum Thaanguvaar
Mudivu Varai Yesu
Ennai Kaividamaattar – 2

Chorus

Allaelooya Allaelooya
Allaelooya Allaelooya – 2

Verse 2

Kanneerellaam Thutaiththaar
Kavalai Ellaam Pokkinaar
Kannmannipol Thaevan
Ennai Kaaththukkonndaar – 2
Saapangalai Udaiththaar
Samaathaanam Thanthaar
Adaikkalaththil Thaevan
Ennai Vaiththuvittar – 2

Keyboard Chords for Balamum Allavae

Other Songs from Kartharin Satham Vol 8 Album

Comments are off this post