Aazh Kadal Irulinil – Wilfin John Song Lyrics
Aazh Kadal Irulinil Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Aazh Kadal Irulinil Christian Song Lyrics in Tamil
ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்
அலைமேல் அலை வந்து மோதும் நேரத்தில்
உதவிக்கு யாருமின்றி உடலினிள் பெலனும் இன்றி
உடைந்த உள்ளதால் உதிரமும் உறைந்ததே
உயிரே போகும் நேரம் நீரே வந்தீரே
வார்த்தையால் சொன்னீரே
வாழ்ந்திட செய்தீரே
1. எத்தனை குழிகளில் என்னை தள்ள பார்த்தனர்
எத்தனை குற்றங்கள் எந்தன் மீது சுமத்தினர்
அத்தனை கரங்களுக்கும் விலக்கி மீட்டரே
ஆனந்த வாழ்வு மீண்டும் தழைக்க செய்தீரே
கஷ்டங்கள் வந்தாலும்
நஷ்டங்கள் இல்லையே
2. நண்பனின் துரோகத்தால் நான் விழுந்து போவேனோ
துஷ்டனின் சூழ்ச்சியால் நான் மாய்ந்து மறைவேனோ
தொடங்கின ஓட்டத்தை முடிப்பவர் நீரன்றோ
தொடரும் உம சமூகம் நான் முன் செல்லவே
இறைவனே ஏசுவே
என் இதயத்தின் இமயமே
3. தனிமையில் தவித்த போது தங்கி அனைத்து கொண்டிரே
தவித்த என் நாவிற்ற்கு ஜீவா தண்ணீர் தன்திரே
வாடின வாழ்விலே வசந்தமாய் வந்தீரே
அடைப்பட்ட வாசலில் வழியை திறந்தீரே
தயக்கமே இல்லையே
தெய்வமே நீர்தனே
Aazh Kadal Irulinil Christian Song Lyrics in English
Aal Kadal Irulinil
Padagil Thanimaiyil
Alaimel Alai Vandhu Modhum Nerathil
Udhavikku Yarumindri Udalinil Belanumindri
Udaindha Ullaththal Udhiramum Uraindhadhae
Uyirae Pogum Neram Neerae Vandheerae
Varthaiyal Sonnerae
Vazhndhida Seidherae
1. Ethanai Kuligalil Ennai Thalla Parthanar
Ethanai Kutrangal Endhan Meedhu Sumathinar
Athanai Karangalukum Vilakki Meetirae
Anandha Vazhvu Meendum Thazhaikka Seidhirae
Kashtangal Vandhalum
Nashtangal Ilayae
2. Nanbani Throgathal Naan Vilundhu Povaeno
Dhustanin Soolchiyal Naan Maaindhu Maraiveno
Thodangina Ottathai Mudippavar Neerandro
Thodarum Um Samugam Naan Mun Sellavae
Iraivanae Yesuvae
En Idhayathin Imayamae
3. Thanimaiyil Thavitha Bodhu Thangi Anaithu Kondirae
Thavitha En Navirku Jeeva Thanneer Thandhirae
Vadina Vazhvilae Vasanthamai Vandherae
Adaipatta Vasalin Vazhiyai Thirandhirae
Thayakkamae Ilayae
En Deivamae Neerdhanae
Keyboard Chords for Aazh Kadal Irulinil
Comments are off this post