Mangalamam Indha Naalil – Wilfin John Song Lyrics
Mangalamam Indha Naalil Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Mangalamam Indha Naalil Christian Song Lyrics in Tamil
மங்களமாம் இந்த நாளில்
மணாளன் இயேசுவை துதிப்போம்
உன்னோடு கூட விருந்து செய்ய
உனக்குள்ள யாவையும் ஆசிர்வதிக்க
உன் வீட்டிற்கு வந்தாரே
மலர் தூவி அவரை வாழ்த்திடுவேன்
1. வாழ்க்கையில் இன்ப பயணம்
அது இனிதே தொடரட்டும்
வரும் காலங்கள் யாவுமே – நம்
யேசுவால் வளரட்டும்
2. காலையில் எழுந்து இருவரும்
கர்த்தரின் வேதம் வாசி
உன்னை கருத்துடன் நடக்கும் கர்த்தரை
கனிவுடன் என்றும் நேசி
3. தேவன் இணைத்த இவர்கள் அவர்
சித்தத்தின் உயர்வன்றோ
தெளித்தேனிலும் மதுரமாய்
உன் வாழ்க்கை மாறிடும்
Mangalamam Indha Naalil Christian Song Lyrics in English
Mangalamam indha Naalil
Manalan Yesuvai Thuthipom
Unnodu Kooda Virundhu Seiya
Unakkulla Yaavaiyum Asirvadhikka
Un Veetirukku Vandharae
Malar Thoovi Avarai Vazhthiduvom
1. Vazhkayin Inba Payanam
Adhu Inidhae Thodarattum
Varum Kalangal Yavumae – Nam
Yesuvaal Valarattum
2. Kaalai ezhundhu Dhinamum
Kartharin Vaedham Vaasi
Unnai Karuthudan Nadaththum Kartharai
Kanivudan Endrum Naesi
3. Devan Inaitha Ivargal Avar
Siththathin Uyarvandro
Thelithaenilum Madhuramai
Un Vazhkai Maridum
Keyboard Chords for Mangalamam Indha Naalil
Comments are off this post