Neerae Nirantharam – Wilfin John Song Lyrics
Neerae Nirantharam Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Neerae Nirantharam Christian Song Lyrics in Tamil
நெருங்கிய உறவும் நெருக்கத்தின் நேரத்தில்
என்னை மறந்தனரே எனக்கு மறைந்தனரே
ஆறுதல் கூறி அன்பு கூர்ந்து
என்னை புரிந்து கொண்டவரே
நீரே நிரந்தரம் – 4
1. சேற்றை போலவே நாற்றமாய் இருந்தேன்
எதற்கும் உதவாமல் நான் இருந்தேன்
உம இரத்தம் ஊற்றி என்னையும் கழுவி
உம சொந்த பிள்ளையாய் மாற்றினீரே
2. பெருமையில் சிலரும் வெறுமையில் பலரும்
இழிவாய் தினமும் பேசினாரே
தாழ்மையில் கிடந்த என்னிடம் வந்தீர்
தயவாய் என்னை உயாத்தினீரே
Neerae Nirantharam Christian Song Lyrics in English
Nerungiya Uravum Nerukkathin Nerathil
Ennai Marandhanarae Enaku Maraindhanarae
Aarudhal Koori Anbu Korndhu
Ennai Purindhu Kondavarae
Arudhal Koorida Anbu Korndhida
Enmel Manamurugi Nirpavarae
Neerae Nirantharam – 4
1. Saetrai Polavae Naatramai Irundhen
Edharkum Udhavamal Naanirundhen
Um Retham Ootri Ennayum Kaluvi
Um Sondha Pilayaai Matrinirae
2. Perumayil Selarum En Verumayil Palarum
Ezhivaai Dhinamum Pesinarae
Thazhmayil Kidandha Ennidam Vandheer
Dhayavaai Ennai Uyarthineerae
Keyboard Chords for Neerae Nirantharam
Comments are off this post