Vazha Vaika Vandharaiya – Wilfin John Song Lyrics

Vazha Vaika Vandharaiya Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.

Vazha Vaika Vandharaiya Christian Song Lyrics in Tamil

வாழ வைக்க வந்தரையா
வழி வாசல் வந்தரையா
நீயும் நானும் பிழைச்சிருக்க
அவரோடு சேர்ந்திருக்க
அவராலே வாழ்ந்திருக்க

1. பட்ட பாட பின்திரும்பி பாக்கல
நாம கேட்ட பின்னும் புத்தி வந்து திருந்தல
கெட்டவன்னு தள்ளி நம்மள வைக்கல
நம்ம கேட்ட சொல்லி ஒருத்தணுமே திருத்தல
வந்தாரையா Mass ஆக தந்தாரொரு லேசான
எல்லோரும் Follow பண்ற புது Route-அ சொன்னாரய்யா
நண்பா என் நண்பா குட் நியூஸ் சொல்றேன் கேளு
உன்னையும் என்னையும் நேசிக்கிற தெய்வம் உண்டு

2. பணத்தை கூட உண்மையாக சம்பாதி
நல்ல பெரு போன திரும்ப வராது பங்காளி
அசையாலே படுகுழியில் விழுந்துட்டு
ஆசை இழுத்ததும் ஐயோ அம்மானு கத்தாதே
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் கூட்டமோன்னு
ஆலயம் வருகுது அலெர்ட்-அ இருந்துக்கோ
சபையே தெய்வ சபையே
கடைசி காலம் இதுவே
கிறிஸ்தவன்னு சொன்ன மட்டும்
கிறிஸ்துவாக முடியாதே

Vazha Vaika Vandharaiya Christian Song Lyrics in English

Vazha Vaika Vandharaiya
Vazhi Vasal Vandharaiya
Neyum Nanum Pilaichirukka
Avarodu Serndhirukka
Avaralae Vazhndhirukka

1. Patta Paada Pin Thirumbi Pakala
Nama Ketta Pinnum Budhi Vandhu Thirundhala
Ketavanu Thalli Namala Vaikala
Namma Ketta Solli Oruthanumae Thiruthala
Vandharaiya Massaga Thandhar Oru Laesana
Ellorum Follow Panra Pudhu Route-a Sonnaraiya
Nanba En Nanba Good News Solren Kelu
Unayum Ennayum Nesithida Yesu Undu

2. Panatha Kuda Unmaiyaga Sambadhi
Nalla Peyaru Pona Thirumba Varadhu Pangali
Asaiyalae Padukuliyila Vilundhutu
Aasai Iluthadhum Aiyo Amma Nu Kathadhae
Aatuthozh Porthiya Oanaai Kootamonnu
Aalayam Varagudhu Alert-a Irundhuko
Sabaiyae Dheiva Sabaiyae
Kadaisi Kaalam Idhuvae
Kristhavannu Sonna Matum
Kristhuvaga Mudiadhae

Keyboard Chords for Vazha Vaika Vandharaiya

Other Songs from Anbin Aazham Ariveno Vol 1 Album

Comments are off this post