En Yekkam Ellam Neerthanaiya – Wilfin John Song Lyrics

En Yekkam Ellam Neerthanaiya Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.

En Yekkam Ellam Neerthanaiya Christian Song Lyrics in Tamil

என் ஏக்கமெல்லாம் நீர்த்தனையா
என் விருப்பமெல்லாம் நீர்த்தனையா

நீங்க இல்லா ஒரு நிமிஷம் கூட
நீங்காத துயரமாகும்
உங்க நினைவில்லா நொடிகள் கூட
நிறைவில்லா யுகங்களாகும்

உம்மைத்தானே நான் நேசிக்கிறான்
உம்மோடு வாழ வாஞ்சிக்கிறான்

1. வானமும் அதிர்ந்திடும் அதிர்ந்திடும்
பூமியும் ஒழிந்திடுமே
சூரியன் மறைந்திடும் மறைந்திடும்
மேகம் வழி விலகிடுமே
ஆகாயங்கள் ஆயத்தமாகிட தூதர் அணித்திரண்டனரே
ஆஹா என்ன காட்சி ஆவல் மிக பெருகிடுதே
எக்காள தொனியோடு ஆரவாரமாய் வருவாரே
என் பிரியமே ரூபாவாதியே இங்கே வா என்பாரே
மணவாளன் அவரது குரல் கேட்டு
மணவாட்டி நானும் மறுரூபமாகிடுவேன்

2. நாட்களும் நெருங்கிட நெருங்கிட
ஆசை அதிகரித்திடுதே
நேசரின் முகம் நினைத்திட நினைத்திட
நிம்மதி நான் அடைகிறேனே
அங்கேயே அவருடன் வாழ்ந்திட அனுதினமும் ஏங்கிடுதே
அழகிய அவர் மார்பினில் சாய்ந்திட என் ஆத்தும துடிக்கின்றதே
ஆட்கொண்டு அழைத்த இயேசுவை அருகில் தொட்டு பார்த்திட
அலைந்திட்ட அவர் பாதங்கள் தழுவி அயராமல் அணைத்திட
ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும்
அவர் அன்பை நினைக்கையில் என்றும் பெருகிடுதே

En Yekkam Ellam Neerthanaiya Christian Song Lyrics in English

En Yekkam Ellam Neerthanaiya
En Viruppam Ellam Neerthanaiya

Neenga Illa En Nimishangal Kuda
Neengatha Thuyaramagum
Unga Ninaivilla Nodigal Kuda
Niraivilla Yugangalagum

Ummaithanae Naan Nesikkiren
Ummodu Vazha Vangikiraen

1. Vanamum Athirnthidum Athirthidum
Boomiyum Olinthidume
Suriyan Marainthidum Marainthidum
Megam Vazhi Vilagidume
Aagayangal Aayathamagida
Thuthar Ani Thirandanare
Aha Ena Katchi Aaval Miga Perugiduthe
Ekkala Thoniyodu Aravaramaai Varuvaarae
En Piriyame Roopavathiyae Ingae Vaa Enbare
Manavalan Avarathu Kural Kettu
Manavatti Nanum Maruroopamaagiduven

2. Naatkalum Nerungida Nerungida
Aasai Athigarithiduthe
Nesar Mugam Nenaithida Nenaithida
Nimmathi Naan Adaigindrenae
Angayae Avarudan Vaazhndhida
Anuthinamum Yengiduthe
Azhagiya Avar Marbinil Saainthida
En Aathuma Thudikkindrathe
Atkondu Alaitha Yesuvai Arugil Thottu Parthida
Alainthitta Avar Padhangal Thottu Ayaramal Anaithida
Ayiram Ayiram Ennangalum Avar Anbai Nenaikayil
Endrum Perugiduthe

Keyboard Chords for En Yekkam Ellam Neerthanaiya

Other Songs from Anbin Aazham Ariveno Vol 2 Album

Comments are off this post