Snegidhanae – Wilfin John Song Lyrics
Snegidhanae Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.
Snegidhanae Christian Song Lyrics in Tamil
சிநேகிதனே என் சிருஷ்டிகனே
உமது சீடனாக எனை மாற்றினீர்
சிநேகிதனே என் சிருஷ்டிகனே
உமது சீடனாக எனை மாற்றினீர்
என்னை அழைத்தீரே அன்பை பொழிந்தீரே
என்னை பிரியம் என்றீரே
என்னை அணைத்தீரே அச்சம் தீர்த்தீரே
என் அழுகை துடைத்தீரே
பரதேசியான பாதகன் என்னை பரமனின்
அன்பால் பந்தியில் சேர்த்தீர்
பசியாரினேன் நல் பங்கை அடைந்தேன்-2
Verse 1
ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்தெடுத்தீரே
ஒப்பில்லா உம் அன்பினால் என்னையும் முன் குறித்தீரே
எனது ஜென்ம சாபங்கள் முற்றுமாய் பரிகரித்தீரே
ஜலத்தினாலும் ஆவியினாலும் மீண்டும் பிறக்க செய்தீரே
ஜெகம் வியப்படைய ஜெயம் தந்தீரே – இந்த
Verse 2
அடிமை நான் உம் வீட்டிலே என்றும் தங்கிட ஏங்குவேன்
அனாதியாம் உம் கிருபையை அறாய்ந்து அறிந்திட வாஞ்சிப்பேன்
பேதையான என்னையும் ஞானவானாய் மாற்றினீர்
பெலவீனன் என்னையும் உமது பெலத்தால் நிரப்பினீர்
எஜமானனே உம் பணி செய்வேனே – 2 – சிநேகிதனே
Snegidhanae Christian Song Lyrics in English
Snegidhanae En Sirushtiganae
Umadhu Seedanaga Enai Matrineer
Snegidhanae En Sirushtiganae
Umadhu Seedanaga Enai Matrineer
Ennai Azhaidheerae Anbai Pozhindheerae
Ennai Piriyam Endreerae
Ennai Anaidheerae Acham Theertherae
En Azhugai thudaitherae
Paradesiyana Padhagan Ennai Paramanin
Anbal Pandhiyil Saerdheer
Pasiyaarinaen Nal Pangai Adaindhaen – 2
Verse 1
Ondrukum Udhavadha Ennaiyum Therindhedutherae
Oppila Um Anbinal Ennaiyum Mun Kuritherae
Enadhu Jenma Sabangal Mutrumai Parigaritherae
Jelathinalum Aaviyinalum Meendum Piraka Seidherae
Jegam Viyapadaiya Jeyam Thandherae – Indha
Verse 2
Adimai Naan Um Veettilae Endrum Thangida Yenguvaen.
Anadhiyam Um Kirubaiyai Aaraindhu Arindhida Vanjipaen
Paedhaiyana Ennaiyum Gnanavanaai Maattrineer
Belaveenaan Ennaiyum Umadhu Belathal Nirapineer
Ejamananae Um Pani Seivaenae – 2 – Snegidhanae
Keyboard Chords for Snegidhanae
Comments are off this post