Devan Ezhupidum – Gersson Edinbaro Song Lyrics
Devan Ezhupidum Sennaiy Ondru Undu Vaalibarae Unakkum Idam Undu Tamil Christian Song Lyrics From the Album King David Sung By. Gersson Edinbaro.
Devan Ezhupidum Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
தேவன் எழுப்பிடும் சேனை ஒன்று உண்டு
வாலிபரே உனக்கும் இடம் உண்டு
பட்டயம் ஏந்தி யுத்தத்தில் சேர்ந்திட
ஆவியின் வல்லமை பெற்றிடுவோம் – 2
Verse 1
வசனம் என்னும் பட்டயத்தை தீட்டிடுவோம்
எதிர்த்து வரும் எதிரியினை வெட்டி வீழ்த்துவோம்
வஞ்சகனின் ஆயுதங்கள் தளர்ந்திடவே
விசுவாச கேடகத்தை பிடித்திடுவோம்
ஃப்ரண்ட்ஷிப், ஃப்லோஷிப் எல்லாம் ஷிப்புமே
ஓலிய நோக்கி வந்திடவே வழியே காட்டுவோம்
Chorus
சிலுவை வல்லமை என்னை சூழ்ந்திட்ரே
சூழை புகை போல் அவர் மகிமை இறங்குதே
அடிமை ஆகமம் என்றோ முடிந்ததே
அதிகாரத்தோடே இனி வாழ்க்கை வாழுவோம்
தேவன் எழுப்பிடும் சேனை ஒன்று உண்டு
வாலிபனே உனக்கும் இடம் உண்டு
பட்டயம் ஏந்தி யுத்தத்தில் சேர்ந்திட
ஆவியின் வல்லமை பெற்றிடுவோம்
Verse 2
சத்தியமாம் கட்சையை நாம் அரையில் கட்டுவோம்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்துக்கொள்வோம்
சிங்கம் போல சீரி எழ கற்றுக்கொள்வோம்
பாவ சாப சிம்டம்ஸ் எல்லாம் சிதறி ஓடுமே
உறவுகள் நட்புகள் எல்லாம் பந்தமும்
ஒலிய நோக்கி வந்திடவே வழியை காட்டுவோம்
Verse 3
ஆயத்தம் என்பதே பாத இரட்சயாம்
ஆனந்தத்தோடே அதை தோர்த்துக் கொள்ளுவோம்
சாத்தான் தந்த இச்சைகள் நம் காலடிகளில்
மிதித்து நடப்போமே நாம் நிமிர்ந்து நடப்போமே
நம்மை கட்டி வைத்த கட்டுகளை கர்த்தர் மாற்றினார்
துதிகள் பாடியே நாம் மதிலை தாண்டுவோம்
Devan Ezhupidum Christian Song Lyrics in English
Pre-Chorus
Devan Ezhupidum Sennaiy Ondru Undu
Vaalibarae Unakkum Idam Undu
Pattayam Aendhi Yuthathil Saerndhidha
Aaviyin Vallamai Pettriduvom – 2
Verse 1
Vasanam Ennum Pattayathai Thaetiduvom
Yedhirthu Varum Ethiriyinai Vetti Veezhthuvom
Vanjaganin Aayudhangal Thalrndhidavae
Visuvasa Kaedagathai Pidithiduvom
Friendship, Fellowship Ellaam Shippumae
Olliya Nokki Vandhudavae Vazhiyae Kaattuvom
Chorus
Siluvai Vallamai Ennai Soozhndittrae
Soozhai Pugai Pol Avar Magimai Irangudhae
Adimai Aagamam Endro Mudindhadhae
Adhigarathodae Ini Vaazhkai Vaazhuvom
Devan Ezhupidum Sennaiy Ondru Undu
Vaalibanae Unakkum Idam Undu
Pattayam Aendhi Yuthathil Saerndhidha
Aaviyin Vallamai Pettriduvom
Verse 2
Sathiyamaam Katchaiyai Nam Araiyil Kattuvom
Needhi Ennum Maarka Vasam Tharithukoluvom
Singam Pola Seeri Yezha Katrukoluvom
Paava Saaba Symptoms Ellaam Sidhari Odumae
Uravugal Natpugal Ellaam Bandhamum
Olliya Nokki Vandhudavae Vazhiyae Kaattuvom
Verse 3
Aayatham Enbadhae Paadha Ratchayaam
Aanandathodae Adhai Thorthu Kolluvom
Saathan Thandha Itchaigal Nam Kaaladigalil
Midithu Nadapomae Naam Nimirndhu Nadapomae
Nammai Katti Vaitha Katuugalai Karthar Maatrinaar
Thudigal Paadiyae Naam Madhila Thaanduvom
Keyboard Chords for Devan Ezhupidum
Comments are off this post