Neer Seidha Nanmaikai – Sarvan Prince Song Lyrics

Neer Seidha Nanmaikai Ummai Aradhipaen Tamil Christian Song Lyrics From the Album Ellam Neerdhanae Sung By. Sarvan Prince, Abel Dishon.

Neer Seidha Nanmaikai Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நன்மைக்காய்
உம்மை ஆராதிப்பேன்
நீர் தந்த கிருபைக்காய்
உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே – 4

1. தாகப்பன்போல் சுமந்தவரே
உம்மை ஆராதிப்பேன்
தாய்போல் தேற்றினீரே
உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே – 4

2. தோளில் தூக்கி சுமந்தவரே
உம்மை ஆராதிப்பேன்
கண்ணீரை துடைத்தீரே
உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே – 4

3. பெலவீனம் நீக்கினீரே
உம்மை ஆராதிப்பேன்
புது பெலன் தந்தீரே
உம்மை ஆராதிப்பேன் – 2

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே – 4

Neer Seidha Nanmaikai Christian Song Lyrics in English

Neer Seidha Nanmaikai
Ummai Aradhipaen
Neer Thandha Kirubaikai
Ummai Aradhipaen – 2

Ummai Aradhipaen Yesuvae – 4

1. Thagapanpol Sumandhavarae
Ummai Aradhipaen
Thayaipol Thetrinirae
Ummai Aradhipaen – 2

Ummai Aradhipaen Yesuvae – 4

2. Tholil Thukki Sumandhavarae
Ummai Aradhipaen
Kaneerai Thudaitheerae
Ummai Aradhipaen – 2

Ummai Aradhipaen Yesuvae – 4

3. Belaveenam Neekineerae
Ummai Aradhipaen
Pudhu Belan Thandheerae
Ummai Aradhipaen – 2

Ummai Aradhipen Yesuvae – 4

Other Songs from Ellam Neerdhanae Album

Comments are off this post