Adimaiyaaga – Andrew Prakash Song Lyrics
Adimaiyaaga Nangal Irunthoomye Aarathika Emmai Tamil Christian Song Lyrics From the Album Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.
Adimaiyaaga Christian Song Lyrics in Tamil
Pre Chorus
அடிமையாக நாங்கள் இருந்தோமே
ஆராதிக்க எம்மை தெரிந்தெடுத்தீர் (2)
தம் சொந்த ஜனமாக பிரித்தெடுத்தீர்
சுதந்திரவாளியாக மாற்றிவிட்டீர் (2)
Chorus
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதித்து ஆராதித்து வெற்றி பெறுவேன்
Verse 1
செங்கடலோ எங்கள் முன்னே
பார்வோன் சேனைகள் எங்கள் பின்னே
என்ன செய்வது ஒன்னும் புரியல
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
Verse 2
தாகம் தீர்க்க தண்ணீர் இல்ல
சுற்றிப்பார்த்தால் வாய்ப்பே இல்ல
கற்பாறை திறந்து தண்ணீர் வந்தது
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
Verse 3
எழும்பி நின்ற எரிகோ கோட்டை
ஏழுதரம் சுற்றினப்பின் விழுந்து போனது
துதியினால் எதையும் மேற்கொள்ளுவோம்
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
Adimaiyaaga Christian Song Lyrics in English
Pre Chorus
Adimayaga Nangal Irunthoomye
Aarathika Emmai Therinthedutheer (2)
Tham Sondha Jenamaga Pirithedutheer
Suthanthira Valiyaga Matriviteer (2)
Chorus
Aarathiphen Aarathiphen
Aarathiphen Aarathiphen
Aarathithu Aarathithu Vettri Peruven
Verse 1
Senkadaloo Engal Munye…
Parvon Seneigal Engal Pinnye
Enna Seivathu Onum Puriyala
Ithuthan Neer Seiyum Arputhathin Neeram
Verse 2
Thagam Theerka Thaneer Illa
Suttri Parthal Vaipye Illa
Karparai Thirandhu Thaneer Vandhathu
Ithuthan Neer Seiyum Arputhathin Neeram
Verse 3
Elumbi Nindra Erigo Kottai
Elutharam Sutrinapin Vilunthu Ponathu
Thuthinaal Ethaiyum Merkoluvom
Ithuthan Neer Seiyum Arputhathin Neeram
Keyboard Chords for Adimaiyaaga
Comments are off this post