Azhaithu Vandha – Andrew Prakash Song Lyrics

Azhaithu Vandha Pathai Anaithum Thirumbi Parthen Tamil Christian Song Lyrics From the Album Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.

Azhaithu Vandha Christian Song Lyrics in Tamil

அழைத்து வந்த பாதை அனைத்தும் திரும்பி பார்த்தேன்
நடத்தி வந்த தயவை எண்ணி துதிப்பேன்

Chorus

நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
நன்மை செய்த உம்மை நினைப்பேன்
நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
பலிபீடம் கட்டி தொழுவேன்

Verse 1

சோர்ந்திளைப்பாறினேன் போது என்றேன்
புதுப்பெலன் தந்தேன்னை ஓட செய்தீர்
இவ்விடத்திற்க்கு நான் வருமளவும்
சகாயம் செய்து நீர் நடத்தி வந்தீர்

Verse 2

நீதியினால் ஸ்திரப்பட்டேன்
கொடுமைக்கு தூரமானேன்
வியாதிகளை விலக்கினீர்
தழும்பினால் சுகம் தந்தீர்

Verse 3

பூர்வ நாட்களை நினைக்கின்றேன்
உம் கரத்தின் கிரியை யோசிக்கிறேன்
நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி
நடத்தி வந்தீர்

Azhaithu Vandha Christian Song Lyrics in English

Azalaithu Vandha Pathai Anaithum Thirumbi Parthen
Nadathi Vandha Thayavai Enni Thudhipen

Chorus

Nandri Nandri Solli Paduven
Nanmai Seitha Ummai Ninaipen
Nandri Nandri Solli Paduven
Ballibedam Katti Tholuven

Verse 1

Sornthilaiparinen Pothumendren
Pudhu Belan Thanthenai Oda Seitheer
Evidathirku Naan Varumalavum
Sagayam Seithu Neer Nadathi Vandheer

Verse 2

Neithinal Sthirapatten
Kodumaiku Thooramanen
Viyathigalai Vilakeineer
Thalubinal Sugam Thantheer

Verse 3

Poorva Nattkal Ninaikindren
Um Karathin Kiriyai Yosikiren
Niditha Nattkalai Thirupthiaki
Nadathi Vandheer

Keyboard Chords for Azhaithu Vandha

Other Songs from Ehyah Ashar Ehyah Album

Comments are off this post