Evaraiyum Belapadutha – Andrew Prakash Song Lyrics
Evaraiyum Belapadutha Yevarayum Menmaipadutha Tamil Christian Song Lyrics From the Album Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.
Evaraiyum Belapadutha Christian Song Lyrics in Tamil
எவரையையும் பெலப்படுத்த எவரையும் மேன்மைப்படுத்த
தேவனே உம்மால் ஆகும் உன்னதங்களில் வாசம் செய்திடும்
உன்னதரே உம் நாமம் பெரியதே
இதைவிட மேலான நாமம் இல்லையே
உம்மை பெற்ற ஜனங்கள் பாக்கியமுள்ளதே
Chorus
துதி உமக்கே கனம் உமக்கே
மேன்மையெல்லாம் உம் ஒருவருக்கே
Verse 1
ஏழை நான் கூப்பிட்டேன் இரங்கி வந்தீர்
நெருக்கத்தை கேட்டருளி விசாலம் தந்தீர்
நீதிமான்களின் சந்ததிகள் அப்பத்திற்க்கு இரந்து திரிவதில்லை
நான் அறியாத மறைப்பொருளை எனக்காக நீர் வைத்தீரே
Verse 2
சபித்தோர் கண்கள் பார்க்கும்படி
வெறுத்தோர் செவிகள் கேட்கும்படி
தேசமெங்கும் என் கீர்த்தி பரவும்படி நீர் செய்தீர்
பிரியமானவன் எல்கைக்குள் வாசம் செய்திடும் கர்த்தரே
Evaraiyum Belapadutha Christian Song Lyrics in English
Yevarayum Belapadutha Yevarayum Menmaipadutha
Devanye Ummaal Agum Unathangalil Vasam Seithidum
Unatharye Um Nammam Periyathye
Ithai Vida Melana Bakkiyam Illaye
Ummai Petra Jenangal Bakiyam Ullathye
Chorus
Thuthi Ummakye Kanam Ummakye
Menmai Ellam Um Oruvarukye
Verse 1
Yellai Naan Kupiten Iranki Vandheer
Nerukathai Ketarulli Visalam Thandheer
Nithimangalin Sandhatheegal Appathirku Iranthu Thirivadhillai
Naan Ariyatha Marai Porulai Enakaga Neer Vaitheerye
Verse 2
Sabithoor Kangal Parkumpadi
Veruthoor Sevigal Ketkumpadi
Desamengum En Kirthi Paravumpadi Neer Seitheer
Piriyananavan Elgaikul Vasam Seithidum Kartharye
Keyboard Chords for Evaraiyum Belapadutha
Comments are off this post