Enna Nadanthalum – Nathanael Donald Song Lyrics
Enna Nadanthalum Nan Epidi Irunthalum Um Anbu Ennil Endrum Tamil Christian Song Lyrics Sung By. Nathanael Donald.
Enna Nadanthalum Christian Song Lyrics in Tamil
என்ன நடந்தாலும் நான் எப்பிடி இருந்தாலும்
உம் அன்பு எண்ணில் என்றும் மாறாது இயேசப்பா-2
யார் வந்தாலும் யார் போனாலும்
உம் கிருபை என்னை என்றும் கைவிடாது இயேசப்பா-2
என்னை கைவிடாத தேவனே எல்லா
நொடியும் என்னோடு இருப்பீர்
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
என்னை தள்ளிவிடாத தேவனே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
1 . என் கஷ்ட காலங்கள் எல்லாம்
நீர் என்னை கைவிடவில்லை
மரணத்தின் பாதையிலும்
நீர் என்னை மறக்கவில்லை-2
என் குறைகள் எல்லாம் நீக்கி
அனுதினமும் போஷித்தீரே
உம் அன்பின் கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்-2
2 . எந்தன் நம்பிக்கை என்றும்
வீணாய் போவதில்லை
எந்தன் வாழ்க்கை என்றும் இனி
இப்படி இருப்பதில்லை-2
நான் சிந்தின கண்ணீரை
உம் கணக்கில் வைத்தவரே
நீர் அற்புதம் செய்வீர் என்று
நான் உம்மை நம்பிடுவேன்-2
Enna Nadanthalum Christian Song Lyrics in English
Enna Nadanthalum Nan Epidi Irunthalum
Um Anbu Ennil Endrum Marathu Yessappa-2
Yaar Vanthalum Yaar Ponalum
Um Kirubai Ennai Endrum Kai Vidathu Yessappa-2
Ennai Kaividaadha Devanae Ella
Nodiyum Ennodu Irupeer
Umadhellam Enadhae Enadhae Yesuvae
Ennai Thallividaatha Devanae
Ummai Pirindhu Vaazha Mudiyaadhae
Umadhellam Enadhae Enadhae Yesuvae
1. En Kasta Kalangal Ellam
Neer Ennai Kaividavillai
Maaranathin Pathaiyilum Neer
Ennai Marakavillai-2
En Kooraigal Ellam Neeki
Anuthinanmum Boshithirae
Um Anbin Kirubaiyal
Nan Innum Valgirain
2.Enthan Nambikai Endrum
Veenai Povathu Illai
Enthan Valkai Endrum Ini
Epadi Irupathillai-2
Nan Sithina Kannerai
Um Kanakil Vaithvarae
Neer Arputham Seiveer Endrum
Nan Ummai Nambiduvein-2
Comments are off this post