Nandri Baligal – Vijay Aaron Song Lyrics

Nandri Baligal Seluthiyae Naan Unadharai Pottriduvaen Tamil Christian Song Lyrics From the Album Powerlines Songs Vol 5 Sung By. Vijay Aaron.

Nandri Baligal Christian Song Lyrics in Tamil

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2

1. நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன்-2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்-2

2. என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே-2
குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்-2

3. இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2
தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்-2

Nandri Baligal Christian Song Lyrics in English

Nandri Baligal Seluthiyae Naan
Unadharai Pottriduvaen
Nanmai Endrumae Seibavarai
Naal Ellam Uyarthiduvaen-2

Endhan Rajadhi Rajan Avar
Sarva Logathai Algiravar
Allaa Magimaikum Maelanavar
En Vazhkaiyin Velicham Avar-2

1. Naatkal Ellam Azhaganadhaal
Padiathavarae Endrum Thudhipaen-2
Jeevanulla Naatkalellaam
Kirubai Ennai Thodarum-2

2. En Kalangal Belan Ullathaal
Vallamaiyaal Nirapineerae-2
Kuraivilladha Selvangalai
En Kaiyil Koduthuvitteer-2

3. Ilaipadaiyamal Ezhumba Seidheer
Kazhugaipola Ennai Uyar Seidheer-2
Thandhaiyaga Ennodirundhu
Pudhiyana Enaku Seidheer-2

Other Songs from Powerlines Songs Vol 5 Album

Comments are off this post