Vazhkai Kadapom Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vazhkai Kadapom Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Thoonga Iravugal Vol 4 Sung By. Giftson Durai.
Vazhkai Kadapom Keyboard Chords in Tamil
Dmவானம் நிற்க மேகம் நிற்க G/Dநிமிடம் ஓர் சுவாசம் நிற்க
Dmதேவன் கொஞ்சம் கை அசைத்தால் G/Dஎன்ன செய்வோம்?
Dmவாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம் G/Dதவறாய் நமக்கிருந்தால்
Dmதேவன் சொல்லும் சொல்லை மீறி G/Dஎன்ன செய்வோம் ?
Pre Chorus
பல Dmஇன்பங்கள் தந்த நம் Amசொந்தம் இழந்தோம்
கோடி A#நினைவுகள் விட்டு சென்ற Gஅன்பை இழந்தோம்
ஓ Dmஅழகென்று சேர்த்து வைத்த Amசெல்வம் இழந்தோம்
இனி A#நமக்கென்று ஏதும் இல்லை Gஇயேசு மட்டும் தான்
Chorus
இயேசு Dmஎன்ற ஓர் A#நாமம் கொண்டு Cவாழ்க்கை கடப்Amபோம்
இயேசு Dmஎன்ற ஓர் A#நாமம் கொண்டு Cதுன்பம் மறப்Amபோம்
இயேசு Dmஎன்ற ஓர் A#நாமம் கொண்டு Cகண்ணீர் துடைப்Amபோம்
இயேசு Gஎன்ற ஓர் நாமம் கொண்டு நித்யம் நினைப்போம் – 2
Verse
Dmபதில் ஒன்றும் அறியாத Gபல கேள்விகள்
நம் Fமனதின் ஓரங்களை Amஆட்கொள்வதேன்
Dmதவறேதும் செய்யாத Gதேவன் அவர்
அவர் Fபிள்ளைகள் நம் வாழ்வில் Amநன்மை செய்வார்
A#வாழ்வில் Amஒன்றும் அறியோம்
நம் A#வாழ்கை ஒவ்வொன்றையும் Amமுற்றும் அறிவார்
நம் A#சிந்தையின் கேள்விக்கு பதிAmலும் இல்லை
அவர் Gபாதங்கள் ஒன்றே என்று பற்றிக்கொள்வோம் வா…
Vazhkai Kadapom Keyboard Chords in English
DmVanam Nirka Megam Nirka G/DNimidam Oru Swasam Nirka
DmDevan Konjam Kai Asaithal G/DYenna Seivom?
DmVazhkai Sutri Nadapathellam G/DThavarai Namakirundhal
DmDevan Sollum Sollai Meeri G/DYenna Seivom?
Pre Chorus
Pala DmInbangal Thandha Nam AmSondham Ilandhom
Kodi A#Ninaivugal Vitu Chendra GAnbai Ilandhom
O DmAzhangendru Sethu Vaitha AmSelvam Ilandhom
Ini A#Namakendru Ondrum Illai GYesu Matum Dhan
Chorus
Yesu DmEndra A#Namam Kondu CVazhkai KadaAmpom
Yesu DmEndra A#Namam Kondu CThunmbam MaraAmpom
Yesu DmEndra A#Namam Kondu CKaneer ThudaiAmpom
Yesu GEndra Namam Kondu Nithyam Ninaipom
Verse
DmBadhil Ondrum Ariyathe GPala Kelvigal
Nam FMandhin Orangalai AmAatkolvadhen
DmThavaredhum Seiyadhe GDhevan Avar
Avar FPilaigal Nam Vazhvil AmNanmai Seivar
A#Vazhvil AmOndrum Ariyom
Nam A#Vazhkai Ovondraiyum AmMutrum Arivar
Nam A#Sindhayin Kelviku BadhiAmlum Illai
Avar GPadhangal Ondre Endru Patrikolvam Vaa
Comments are off this post