Melana Naamame – Freddy John Samuel Song Lyrics
Melana Naamame Ella Naamathilumae Melaana Nammame Um Naamam Paadiduvan Tamil Christian Song Lyrics Sung By. Freddy John Samuel.
Melana Naamame Christian Song Lyrics in Tamil
1. எல்லா நாமத்திலுமே மேலான நாமமே (2)
உம் நாமம் பாடிடுவேன் உம் நாமம் போற்றுவேன் (2)
மகிமை என்றும் நான் உமக்கு செலுத்துவேன் (2)
உயர்ந்தவர் நீரே
2. வானம் போற்றும் நாமமே பரிசுத்த நாமமே (2)
உந்தனின் மகிமையை நீர் வானங்களில் ஸ்தாபித்தீர் (2)
துதிப்பேன் உம்மை என் வாழ்நாளெல்லாம் (2)
உன்னதர் நீரே
உம்மை போலே உலகில் யாருமில்லையே
உன்னத தேவன் நீரே உம்மை உயர்த்துவேன் – 2
துதிப்பேன் உம்மை என் வாழ்நாளெல்லாம் (2)
உயர்ந்தவர் நீரே உன்னதர் (இயேசுவே )நீரே – 2
Melana Naamame Christian Song Lyrics in English
1. Ella Naamathilumae Melaana Nammame (2)
Um Naamam Paadiduvan Um Naamam Potruvaen (2)
Magimai Endrum Naan Ummaku Seluthuvaen (2)
Uyarndhavar Neerae
2. Vaanor Pottrum Naamamae Parisutha Naamamae (2)
Undhanin Magimaiyai Neer Vaanangalil Sthabitheer (2)
Thudhipaen Ummai En Vaazhnaalellaam (2)
Unnadhar Neerae
Ummai Pol Ivulagil Yaarum Illaiye
Unnadha Devan Neerae Ummai Uyarthuvaen (2)
Thudhippaen Ummai En Vaazhnaalellam (2)
Uyarndhavar Neerae Unnadhar Neerae
Uyarndhavar Neerae Unnadhar Yesuvae
Comments are off this post