Mannathi Mannan – Paul Jebaraj Song Lyrics
Artist
Album
Mannathi Mannan Tamil Christian Song Lyrics Sung By. Paul Jebaraj.
Mannathi Mannan Christian Song Lyrics in Tamil
மன்னாதி மன்னன்
மண்ணான நம்மை
தேடியே வந்தாரே – சுத்த
பொன்னாக மாற்றிடவே
பாவிகளை இரட்சிக்கவே
பாலன் இயேசு பிறந்தாரே
பரலோகம் சேர்த்திடவே
பரிசுத்தர் பிறந்தாரே
உதவாத நம்மையுமே
உருவாக்கி பயன்படுத்த
உன்னதர் பிறந்தாரே – நம்மை
உயர்த்திட பிறந்தாரே
பிணியாளியை குணமாக்க
வைத்திராய் பிறந்தாரே
அற்புதர் பிறந்தாரே – அவர்
அதிசயமானவரே
Comments are off this post