Christmas Kalam Song Lyrics

Christmas Kalam Tamil Christmas Song Lyrics Sung By. Srinisha Jayseelan.

Christmas Kalam Christian Song Lyrics in Tamil

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்
மிகவும் பேரின்பமே
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
புவிக்கு கொடுத்தாரே 2

மிகவும் பேரின்பமே
ராஜா உன் ஜனனமே
மிகவும் சந்தோஷமே
நீர் பிறந்த நற்செய்தியே

பரிசுத்த பிறந்தார்
மாட்டு தொழுவத்தில்
உலகத்தையால வரும் ராஜா பெத்லகேமில் 2
யூத கோத்திரத்தில் ஒலித்த நட்சத்திரம்

மேய்ப்பர்கள் தெரிவித்தார்கள்
உலகத்தின் நற்செய்தியை
பொன்னையும் தூபபோலத்தையும்
வைத்தார்கள் சாஸ்திரிகள் 2
தூதர்கள் ஸ்தோத்தரித்தார்கள்
நம் தேவனை துதித்தார்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
மனித ரூபமாய்
நம் பாவ மன்னிப்பு பலிக்காய்
ஆட்டுக்குட்டியாய்
நம் பாவத்தை போக்கி ரட்சிக்கும்
மரியாவின் மைந்தனாய்

Advertisement