Yaengugirom Um Mugam Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yaengugirom Um Mugam Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Pudhiya Anubavam Vol 3 Sung By. Premji Ebenezer.
Yaengugirom Um Mugam Keyboard Chords in Tamil
Verse
Emஏங்குகிறோம் C உம் முகம் Gகாணே இந்த Dகண்களால்
Emஏங்குகிறோம் C உம்மையே Gதரிசிக்கDவே
Emஏங்குகிறோம் C உம் அன்பின் Gபிரசன்னத்தை Dஅடைந்திட்டே
Emஏங்குகிறோம் C உம் வீட்டில் Gநிலைத்திடDவே!
Chorus
Dஏக்கத்Cதோடு Am நிற்கிDறோமே
Emவாரும் Cஇங்கு எங்கள் G மத்தியிDலே
Em செங்கடல் Cபிளந்தது Dஉம் கரGமே
Em எரிகோவை Cசரித்து Dஉம் கரGமே
Em கன்மலை Cபிளந்தது Dஉம் கரGமே
C எலியாவின் Cதேவனும் நீDரே
Yaengugirom Um Mugam Keyboard Chords in English
Verse
EmYaengugirom C Um Mugam GKaane Intha DKangalale
EmYaengugirom C Ummayae GDarisikaDvae
EmYaengugirom C Um Anbin GPrasannathai DAdainthide
EmYaengugirom C Um Veettil GNilaithidaDvae!
Chorus
DYaekkaCthodu Am NirkiDromae
EmVaarum CIngu Engal G MathiyiDle
Em Senkadal CPilanthathu DUm KaraGmae
Em Yerigovai CSarithathu DUm KaraGmae
Em Kanmalai CPilanthathu DUm KaraGmae
C Eliyavin CDevanum NeeDrae
Comments are off this post