Vallamai Vallamai Yesuvin Song Lyrics

Vallamai Vallamai Yesuvin Vallamai Adhu Periya Vallamai Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.

Vallamai Vallamai Yesuvin Christian Song Lyrics in Tamil

வல்லமை வல்லமை
இயேசுவின் வல்லமை
அது பெரிய வல்லமை
அதிசய வல்லமை

1. பயங்கரமாய் பெரும்காரியங்கள்
செய்யும் வல்லமையே
அதினாலொன்றும் செய்ய
முடியாதது இல்லையே

2. பூமியில் அவர் பார்த்திடவே
அது நடுங்கி அதிருமே
பர்வதங்களை அவர் தொட்டிடவே
அது புகைந்து போகுமே

3. சாத்தானின் எந்த வல்லமை
நொறுக்கிடும் வல்லமை
சாவினையும் பாதாளத்தையும்
ஜெயித்த வல்லமை

4. உலர்ந்துபோன எலும்புகள்
உயிர்ப்பிக்கும் வல்லமை
எந்த அற்புதமும் எல்லா அதிசயமும்
நடத்தும் வல்லமை

5. நோய்களையும் பெலவீனமும்
சுகமாக்கும் வல்லமை
ஒரு வார்த்தையிலே எல்லாம் நடந்திடுமே
கடல் காற்றும் அடங்குமே

6. ஆர்ப்பரிப்போம் கெம்பீரிப்போம்
பயங்கர தேவனையே
குலுங்கிடுதே நொறுங்கிடுதே
எரிகோ கோட்டையே

Vallamai Vallamai Yesuvin Christian Song Lyrics in English

Vallamai Vallamai
Yesuvin Vallamai
Adhu Periya Vallamai
Adhisaya Vallamai

1. Payangkaramaay Perum Kaariyangkal
Seiyum Vallamaiyae
Athinaalonrum Seiya
Mudiyaathathu Illaiyae

2. Boomiyil Avar Paarthidavae
Adhu Nadungi Adhirumae
Parvathangalai Avar Thottidavae
Adhu Pukainthu Pokumae

3. Sathaanin Entha Vallamai
Norukkidum Vallamai
Savinaiyum Paathaalathaiyum
Jeyitha Vallamai

4. Ularnthupona Elumpukal
Uyirppikkum Vallamai
Entha Arputhamum Ellaa Athisayamum
Nadathum Vallamai

5. Noikalaiyum Pelaveenamum
Sukamaakkum Vallamai
Oru Vaarthaiyilae Ellaam Nadanthitumae
Kadal Kaattum Adankumae

6. Aarpparippom Kempeerippom
Payangara Dhevanaiyae
Kulungiduthae Norungiduthae
Eriko Koattaiyae

Other Songs from Messia Vol 6 Album

Comments are off this post