Jenithar Yesu Jenithar Christmas Song Lyrics
Artist
Album
Jenithar Yesu Jenithar Tamil Christmas Song Lyrics Sung By. T. Iwin Joel, J.L. Jolin Lija.
Jenithar Yesu Jenithar Christian Song Lyrics in Tamil
ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்
பெத்லகேம் சிற்றூரிலே
கந்தை பொதிந்த கோலமாய்
முன்னணையிலே பாலனாக பிறந்தாரே
1. வயல்வெளி மேய்ப்பர்கள்
மந்தையை காத்திட
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
கர்த்தராம் கிறிஸ்துவே தாவீதின் ஊரிலே
முன்னணையில் கந்தை துணியில் தவழ்ந்தாரே
விண்ணில் என்றும் தேவனுக்கே மகிமை
மண்ணில் என்றும் சமாதானமே
மனுஷர் மேல் பிரியமுமாமே
என்று பாடி துதித்தனரே
2. சாஸ்திரிகள் வந்தனர்
காணிக்கைகள் படைத்தனர்
நட்சத்திரத்தை தொடர்ந்து சென்று கண்டடைந்தனர்
பொன்போளம் தூபமும்
பாதத்தில் படைத்திட்டு சாஷ்டாங்கமாகவே பணிந்து கொண்டனர்
கர்த்தத்துவம் அவர் தோளிலே
அவர் நாமம் அதிசயமே ஆலோசனை கர்த்தருமாமே
சமாதான பிரபுவும் இவரே
Comments are off this post