Vanthachu Vanthachu Christmas Song Lyrics
Vanthachu Vanthachu Christmas Vandhachu Bethlagemil Maattu Thozhuvil Yesu Pirandhachu Tamil Christmas Song Lyrics Sung By. Yazhini.
Vanthachu Vanthachu Christian Song Lyrics in Tamil
வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு
பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு
சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு
தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு
ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம்
ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே
கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு
குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க
பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க
அன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன்
நம்மை போல பிள்ளை பாரில் பூத்த முல்லை
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக
அழகையே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்
அருளின் ஒளியை ஆசிபெற இங்கே ஓடி வாங்க
சிட்டுக்குருவி போல பட்டாம் பூச்சி போல
பறந்திட சிறகுகள் தருவார் அதிசயமான பாலன்
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக
Vanthachu Vanthachu Christian Song Lyrics in English
Vandhaachu Vandhachu Christmas Vandhachu
Bethlagemil Maattu Thozhuvil Yesu Pirandhachu
Sandhosham Urchagam Engum Niranjachu
Devan Nammai Meetta Naaldhan Christmas Endrachu
Jolly Yaaga Aadi Paadi Yesu Baalanai Pottriduvom
Ondrai Serndhae Naamum Indrae
Christmas Naalai Kondaadiduvom
Kulirum Paniyum Veesa Yesu Paalan Thoonga
Paattu Paadi Thoonga Vaikka Angae Selvom Vaanga (2)
Annai Mariyin Madiyil Anbaai Thavalum Iraivan
Nammai Pola Pillai Paaril Pooththa Mullai
Naamum Sendru Nenjam Magila Avarai Panivomae – Jolly
Azhagae Uruvaai Vandha Anbae Yesu Baalan
Arulin Oliyai Aasipera Ingae Odi Vaanga (2)
Chittukkuruvi Pola Pattaam Poochi Pola
Parandhida Siragugal Tharuvaar
Athisayamaana Baalan
Naamum Sendru Nenjam Magila Avarai Panivomae – Jolly
Comments are off this post