Manusharai Pidipom Vaa Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Manusharai Pidipom Vaa Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Thoonga Iravugal Vol 2 Sung By. Giftson Durai.
Manusharai Pidipom Vaa Keyboard Chords in Tamil
Amஊழியம் செய்வதற்கு
Fசெல்வம் தேவை யார் சொன்னார்
Dmஅழைப்பை ஏற்கும் நெஞ்சம் போFதும்
Amஊழியம் செய்வதற்கு
Fதகுதிகள் தேவை யார் சொன்னார்
Dmமீன்கள் பிடிக்க தெரிந்தால் போFதும்
ஓ… Amஎல்லாம் அறிந்த ஞானிகளில்
Fஒன்னும் அறியா உன்னை என்னை
Dmஅவரின் அழைப்பிற்காக Fதெரிந்து கொண்டார்
ஓ… Amகையில் வேதம் நெஞ்சில் பாரம்
Fமற்றும் எல்லாம் அவரை சேரும்
Dmஇயேசுவுக்காய் எதையும் செய்ய Fசேர்த்துக் கொள்வார்
Chorus
Fவா வா வா வா… வா வா வா வா…
Gகைகள் கோர்ப்போம் வா…
Amவா வா வா வா… வா வா வா வா…
G Emமனுஷரை பிடிப்போம் வா…
Verse
Am மேய்ப்பனில்லா Fமந்தை போல
Dmஅலையும் மக்களை Fகாண்கிறோம்
Am உள்ளம் உடைந்தும் Fஉருக்குலைந்தும்
Dmகதறும் சத்தம் நாம் Fகேட்கிறோம்
Am அக்கரைக்கு Fயாத்திரை செய்யும்
Dmபடகில் நாம் சிறு Fபயணிகள்
Amகதறும் சத்தம் Fகேட்டு நாம்
நம் Gபடகில் ஏற்றாத Fபாவிகள்
Fவா வா பெரும் Gஅழைப்பிற்காக
உன்னை Amஅழைத்திருக்கையில்
Fநீ தான் Gஅழைப்பிற்காக
கொஞ்சம் Amகாத்து நிற்கிறாய்
Manusharai Pidipom Vaa Keyboard Chords in English
AmUuzhiyam Seyvatharku
FSelvam Thaevai Yaar Sonnaar
DmAzhaippai Aerkum Negnsam PoFthum
AmUuzhiyam Seyvatharku
FThakuthikal Thaevai Yaar Sonnaar
DmMeenkal Pitikka Therinthaal PoFthum
Oo… AmEllaam Arintha Gnaanikalil
FOnnum Ariyaa Unnai Ennai
DmAvarin Azhaippirkaaka FTherinthu Kontaar
Oo… AmKaiyil Vaetham Negnsil Paaram
FMarrum Ellaam Avarai Saerum
DmIyaesuvukkaay Ethaiyum Seyya FSaerththuk Kolvaar
Chorus
FVaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
GKaikal Korppom Vaa…
AmVaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
G EmManusharai Pitippom Vaa…
Verse
Am Maeyppanillaa FManthai Pola
DmAlaiyum Makkalai FKaankirom
Am Ullam Utainthum FUrukkulainthum
DmKatharum Saththam Naam FKaetkirom
Am Akkaraikku FYaaththirai Seyyum
DmPatakil Naam Siru FPayanikal
AmKatharum Saththam FKaettu Naam
Nam GPatakil Aerraatha FPaavikal
FVaa Vaa Perum GAzhaippirkaaka
Unnai AmAzhaiththirukkaiyil
FNee Thaan GAzhaippirkaaka
Kognsam AmKaaththu Nirkiraay
Comments are off this post