Gambeera Satham – Obed Daniel Song Lyrics

Gambeera Satham Tamil Christian Song Lyrics Sung By. Obed Daniel Jebaraj.

Gambeera Satham Christian Song Lyrics in Tamil

அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்-2

கெம்பீர சத்தத்தோடு பாடிடுவேன்
எந்தன் ஆனந்த தொனியால் போற்றிடுவேன்-2
அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்-2

1.இக்கட்டு நாளில் கூப்பிட்டேன் அவரை
தீவிரம் தப்புவித்தார் என்னை
கன்மலையின் வெடிப்பினில் என்னை வைத்து
கண்மணிபோல என்னை காத்துக்கொண்டார்-2

2.ஏறெடுப்பேன் என் கண்களை என்றும் நான்
உன்னத தேவன் பெலத்தை தந்து காப்பார்
தம் கரம் என்னை அணைத்து காத்துக்கொள்ளும்
கன்மலையின் மேல் என்னை நிறுத்தி வைப்பார்-2

Advertisement