Enakkaga Yaavum – Davidsam Joyson Song Lyrics
Enakkaga Yaavum Seithu Mudikum En Devan Neer Irukka Bayamae Illa Ellavatraiyum Ellaavtraalum Tamil Christian Song Lyrics Sung By. Davidsam Joyson.
Enakkaga Yaavum Christian Song in Tamil
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் நீர் இருக்க பயமே இல்ல
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்ல (2)
உங்கள் கைகள் குறுகவில்ல
உம்மால் கூடாதது எதுவுமில்ல (2)
உம்மால் கூடாதது எதுவுமில்ல (2)
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர் (2)
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர் (2)
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக (2)
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர் (2)
Enakkaga Yaavum Christian Song in English
Enakkaga Yaavum Seithu Mudikum
En Devan Neer Irukka Bayamae Illa
Ellavatraiyum Ellaavtraalum
Nirappum Neer Irukka Bayamae Illa (2)
Unga Kaigal Kuruvavilla
Ummaal Koodathathu Ethuvum Illa (2)
Ummaal Koodathathu Ethuvum Illa (2)
1. Sagalathaiyum Neer Uruvaakkineer
Vaarthaiyaalae Neer Uruvaakkineer (2)
En Vazhvilum Neer Vaakinaal Sonnathai
Karaththinaal Seithu Niraivetruveer (2)
2. Anumathithellam Nanamaikaaga
Nadaththidum Paathaigalum Nanmaikaaga (2)
Athinathin Kaalahthil Nerthiyaai Semmaiyaai
Enaakaana Yaavum Seithu Mudipeer (2)
Keyboard Chords for Enakkaga Yaavum
Comments are off this post