Paarengum Aanantha Geethathaal Christmas Song Lyrics
Paarengum Aanantha Geethathaal Tamil Christmas Song Lyrics.
Paarengum Aanantha Geethathaal Christian Song Lyrics in Tamil
1. பாரெங்கும் ஆனந்த கீதத்தால் நிறைந்து
பொங்கிடும் ஆனந்த மதுரம்
பெத்லகேம் தொழுவில் தேவ பாலனையே
பாரோர் பணிவுடன் கண்டனரே
வாழ்த்தினர் இன்பமாய்…
தூதர் விண்ணில் ஆர்ப்பரிப்பாய்…
கூடுவோம் பாடுவோம் தூதர் சேனையுடன்
பாலன் பாதம் பணிந்திடுவோம்
2. மூவராய் ஞானியர் ஓ டோடி வந்தனர்
சால காணிக்கை படைத்தனரே
தாரகை கூட்டங்கள் புன்னகைத்தூவுதே
இவ்வரும் காட்சியைக் கண்டதால்
3. மோட்ச மகத்துவம் விட்டு கீழ்ழிறங்கி
மாண்டிடும் தம் மாந்தரை மீட்டிட
கந்தை துணிதனில் துயிலும் எம்பிரான்
மேவினார் மாதிரி மகனாய்…
