Ummai Pola En Yesuvae Christian Song Lyrics
Ummai Pola En Yesuvae Ummai Pola En Nesarae Vaanilum Intha Poovilum Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.
Ummai Pola En Yesuvae Christian Song Lyrics in Tamil
உம்மை போல என் இயேசுவே
உம்மை போல என் நேசரே
வானிலும் இந்த பூவிலும்
பூமியின் கீழ் தண்ணிரிலும்
இயேசுவே உமக்கிணையேதும் இல்ல (2)
இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் பெலனே
இயேசுவே என் ஆண்டவர் நீரே (2)
1. உம்மை போல என் இயேசுவே
உம்மை போல என் நேசரே
அன்பு கரங்களால் அணைத்திட
உதடுகளால் முத்தமிட
இயேசுவே உமக்கிணையேதும் இல்லை (2)
இயேசுவே என் நாயகர்
இயேசுவே என் நம்பிக்கை
இயேசுவே என் நங்கூரம் நீரே (2)
2. உம்மை போல என் இயேசுவே
உம்மை போல என் நேசரே
அன்பு கரங்களால் அணைத்திட
உதடுகளால் முத்தமிட
இயேசுவே உமக்கிணையேதும் இல்லை (2)
இயேசுவே என் அலங்காரம்
இயேசுவே என் ஐஸ்வரியம்
இயேசுவே என் எதிர் காலம் நீரே (2)
Ummai Pola En Yesuvae Christian Song Lyrics in English
Ummai Pola En Yesuvae
Ummai Pola En Nesarae
Vaanilum Intha Poovilum
Boomiyin Keezh Thanneerilum
Yesuvae Umakkinaiyethum Illai (2)
Yesuvae En Jeevanae
Yesuvae En Belanae
Yesuvae En Aandavar Neerae (2)
1. Ummai Pola En Yesuvae
Ummai Pola En Naesarae
Anbu Karangalaal Anaithida
Udhadugalaal Muthamida
Yesuvae Ummakinaiyedhum Illai (2)
Yesuvae En Naayagar
Yesuvae En Nambikkai
Yesuvae En Nangooram Neerae (2)
2. Ummai Pola En Yesuvae
Ummai Pola En Naesarae
Anbu Karangalaal Anaithida
Udhadugalaal Muthamida
Yesuvae Ummakinaiyedhum Illai (2)
Yesuvae En Alangaaram
Yesuvae En Aishvaryam
Yesuvae En Edhirkaalam Neerae (2)
Keyboard Chords for Ummai Pola En Yesuvae
Comments are off this post