Meippar Raavinil Christmas Song Lyrics

Meippar Raavinil Tamil Christmas Song Lyrics.

Meippar Raavinil Christian Song Lyrics in Tamil

மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க
தூதர் தோன்றினாரே
உன்னத தேவன் பாலனாய் பிறந்த
செய்தி கூறினாரே
நல்ல செய்தி கூறினாரே (2)

பிறந்தார் பிறந்தார் நம் தேவனே
பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே
பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே
பிறந்தார் பிறந்தார் இப் பாலனே

1. அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே
வல்லமை தேவனே நித்திய பிதா இவரே (2)
சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே
இன்று பாரில் பிறந்திருக்கிறார் (2)

2. உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்
பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் (2)
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
என்று தேவனை துதித்தனரே (2)

Advertisement