Kondattam Thaan Pudhu Vaazhvu Thaan Christmas Song Lyrics

Kondattam Thaan Pudhu Vaazhvu Thaan Tamil Christmas Song Lyrics.

Kondattam Thaan Pudhu Vaazhvu Thaan Christian Song Lyrics in Tamil

கொண்டாட்டம் தான் புதுவாழ்வுதான்
துன்பம் இனி இல்லை எந்நாளுமே..
இயேசு மண்ணில் வந்தார் மாட்சி தந்தார்
கல்லும் கரையட்டும் கனியாகவே

புதிதாய் பிறந்தாரே என் இயேசு பாலகன்
புதுமை செய்வாரே இனி எந்த நாளுமே
மாட்டின் தொழுவில் மகராசன் பாரு …
தெய்வ பிறப்பு இவரென்னு கூறு…

ஆவியின் கனிதான் ஆட்டிடையன் தான்
பாவங்கள் போக்கிடுமே மேசியா நீரே
உலகின் ராஜா வானமும் உம் வசமே…
இது அற்புதம் என்றும் அதிசயம்
மனங்கள் ஆவியால் நிறையட்டுமே….

உம் முகம் பார்த்து தோற்றவர் இல்லை
உள்ளுக்குள் உம் நினைவே
இல்லங்கள் யாவும் உம்மருள் ஆகும்
உள்ளுக்குள் பேரொளியே…..
இது சத்தியம் என்றும் தரணியில்
சந்தோசம் கொண்டாடுங்கள்…

Advertisement