Aasaigal Keyboard Chords
Keyboard Chords
Aasaigal Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Giftson Durai.
Aasaigal Keyboard Chords in Tamil
Pre Chorus
A# நான் திறக்கும் Cகதவுகள் எல்லாம்
Am சில நேரம் Dmஅடைக்கிறீர்
A# கோபத்தால் Cபகைத்தாலும்
Am தேவன் நீர் Dmநகைக்கிறீர்
A# நான் நினைக்கும் Cவழிகளையெல்லாம்
Am சில நேரம் Dmஅடைக்கிறீர்
A# கண்ணீரால் Cபுலம்பினாலும்
Am என்னை நீர் Dmஅணைக்கிறீர்
Pre Chorus
A# அடைத்ததின் Cகாரணம்
Am மூடன் நான் Dmகற்றுக்கொண்டேன்
A# வேண்டுவதைப்Cபார்க்கிலும்
Am அதிகமாய் Dmபெற்றுக்கொண்டேன்
Chorus
சின்ன A#சின்ன ஆசைகள் நீர் Cபார்க்கிறீர்
Amஏக்கங்கள் நீர் Dmதீர்க்கிறீர்
A#முற்றும் அறிந்த Cபோதிலும்
Amஅல்லையில் என்னை Dmவைக்கிறீர்
A#ஆசைகள் நீர் Cபார்க்கிறீர்
Amஏக்கங்கள் நீர் Dmதீர்க்கிறீர்
A#மூடன் என்ற Cபோதிலும்
Amஅல்லையில் என்னை Dmவைக்கிறீர்
Verse
Fதகப்பன் அல்லவோ
மீன் A#கேட்டால் பாம்பை Amதருவீரோ
Fதகப்பன் உம்மிடம்
உம் Gmதயவொன்றை Amகேட்கிறேன்
A#வேறென்ன எனக்Cகாசை
உம் Amதயவை பாட Dmவேண்டும்
A#ஆசையில் ஒரு Cஓசை
உம் Amஜனங்களை அது Dmதொட வேண்டும்
A# கேட்பதில் Cதவறில்லை
Am சித்தப்படி Dmகேட்கிறேன்
A# நீர் தந்த Cவாழ்க்கையில்
Am அர்த்தம் அதை Dmசேர்த்திடும்
Aasaigal Keyboard Chords in English
Pre Chorus
A# Naan Thirakkum CKathavugal Ellam
Am Sila Neram DmAdaikkireer
A# Kobaththaal CPagaiththaalum
Am Devan Neer DmNagaikkireer
A# Nan Ninaikkum CVazhigalaiyellam
Am Sila Neram DmAdaikkireer
A# Kanneeraal CPulambinaalum
Am Ennai Neer DmAnaikkireer
Pre Chorus
A# Adaiththathin CKaaranam
Am Moodan Naan DmKatrukkondaen
A# VenduvathaipCparkkilum
Am Athigamaai DmPetrukkondaen
Chorus
Chinna A#Chinna Aasaigal Neer CParkkireer
AmYekkangal Neer DmTheerkkireer
A#Mutrum Arintha CPothilum
AmAllayil Ennai DmVaikkireer
A#Aasaigal Neer CPaarkkireer
AmYekkangal Neer DmTheerkkireer
A#Moodan Endra CPothilum
AmAllayil Ennai DmVaikkireer
Verse
FThagappan Allavo
Meen A#Kettal Pambai AmTharuveero
FThagappan Ummidam
Um GmThyavondrai AmKetkiraen
A#Verenna EnakCkaasai
Um Thayavai Paada Vendum
A#Aasayil Oru COosai
Um AmJanagalai Athu DmThoda Vendum
A# Ketpathil CThavarillai
Am Siththappadi DmKetkiraen
A# Neer Thantha CVazhkaiyil
Am Arththam Athai DmSerththidum
