Yesuvae Ummai Piriyaadha Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Yesuvae Ummai Piriyaadha Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Kanmalai Vol 2 Sung By. Reenu Kumar.

Yesuvae Ummai Piriyaadha Keyboard Chords in Tamil

Chorus

Eஇயேசுவே உம்மை பிரியாத

Aவரம் ஒன்று Bவேணும்

C#mஇயேசுவே உம்மை மறவாத

Aஇதயம் ஒன்று போதும்   B

நான் Eஉம்மை பார்க்கணும்

உம் C#mகரத்தை பிடிக்கணும்

உம்Aமோடு நடக்கணும்

உம்Bமோடேயே பேசணும்

உம்மை Eகட்டி பிடிக்கணும்

உம் C#mமார்பில் செய்யணும்

உம் Aமடியில் உறங்கணும்

உம்G#mமோடேயே வசிக்கும்  B

Verse

எனக்கு Eதகுதி இல்லையே

ஆனால் C#mநான் உம் பிள்ளையே

இதில் Aமாற்றம் இல்லையே

உம் Bஅன்பிற்கு எதிலேயே (2)

Bridge

உயிEரே இயேசுவே   B

உயிC#mரே ராஜனே   B

என் Aஉயிரின் F#mஉயிர் ஆனவBரே (2)

Yesuvae Ummai Piriyaadha Keyboard Chords in English

Chorus

EYesuvae Ummai Piriyadha

AVaram Ondru BVenum

C#mYesuvae Ummai Maravadha

AIdhayam Ondru Podhum   B

Naan EUmmai Parkanum

Um C#mKarathai Pidikanum

UmAmodu Nadakanum

UmBmodae Paesanum

Ummai EKatti Pidikanum

Um C#mMaarbil Saiyanum

Um AMadiyil Uranganum

UmG#mmodae Vasikanum   B

Verse

Enaku EThagudhi Illayae

Aanaal C#mNaan Um Pillayae

Edhil AMaatram Illayae

Um BAnbirku Edilayae (2)

Bridge

UyiErae Yesuvae   B

UyiC#mrae Rajanae   B

En AUyirin F#mUyir AanavaBrae (2)

Comments are off this post