Punnagai Mannanae Christmas Song Lyrics

Punnagai Mannanae Tamil Christmas Song Lyrics Sung By. Jasper Shine.

Punnagai Mannanae Christian Song Lyrics in Tamil

உன்னை காத்த தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் (2)

என் தேவன் பிறந்ததால கவலை இல்லை
என் தேவன் பிறந்ததால பயமே இல்லை
என் தேவன் பிறந்ததால இருள் நீங்கிடே
என் தேவன் பிறந்ததால பாவம் போனதே

புன்னகை மன்னனே
புதுமை பாலனே
புது வாழ்வு தந்தவரே
புகழ்ந்து பாடிடுவேன் (2)

தேவ தூதர்கள் வானில் தோன்றிட
இம்மானுவேலர் வந்தாரையா
எங்கள் பாவங்களுக்காக
புனித பாலகன் பிறந்தாரையா (2)

பரலோகம் உமக்காகவே களிகூறுமே
பூலோகம் உம்மை கண்டு பணிந்திடுமே (2)

Advertisement