Pirandhaar – Jefferson Samuel Christmas Song Lyrics

Pirandhaar Yesu Pirandhaar Tamil Christmas Song Lyrics Sung By. Jefferson Samuel.

Pirandhaar Christian Song Lyrics in Tamil

பிறந்தார் இயேசு பிறந்தார்
பெத்லகேம் தொழுவத்தில் அவர் பிறந்தார்
பிறந்தார் இயேசு பிறந்தார்
கன்னியின் மைந்தனாய் அவதரித்தார்
நாம் எல்லாம் கூடுவோம்
மகிழ்ந்து பாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் மேரி கிறிஸ்துமஸ்
வாழ்த்து கூறி அவரை தொழுவோம்
ஹாப்பி கிறிஸ்துமஸ் மேரி கிறிஸ்துமஸ்
வாழ்த்து கூறி பாடி மகிழ்வோம்

1. ஜனத்துக்குள் சந்தோஷமும்
பூமியில் சமாதானமும்
மனுஷர் மேல் பிரியமும்
உண்டாக தேவன் பிறந்தார் (2) -ஹாப்பி…

2. தூதர்கள் அவரை வாழ்த்திட
சாஸ்திரிகள் அவரை வணங்கிட
மேய்ப்பர்கள் அவரை தொழுதிட
இம்மானுவேல் இங்கு பிறந்தார் (2) -பிறந்தார்…

Advertisement