Anbae Uruvaam Christmas Song Lyrics
Anbae Uruvaam Athi Sundara Mainthanai Paarum Ayar Thoothar Ivar Koottathil Tamil Christmas Song Lyrics Sung By. Rufus.
Anbae Uruvaam Christian Song Lyrics in Tamil
கன்னிமரி பாலனையே
கண்குளிர கண்டவர்கள்
சொன்ன மறை வாசகத்தில்
மன்னவனை போற்றுகின்றோம்
அன்பே உருவம்
அதி சுந்தர மைந்தனை பாரும்
யார் தூதர் இவர் கூட்டத்தில்
சேர்ந்திட வாரும்
1. கந்தை துணி கட்டிலிலே
மந்தை துணி கொட்டிலிலே
தந்தை பரன் சொந்த மகன்
வந்துரைக்கும் மாட்சி என்ன – அன்பே
2. ஸ்தோத்திரங்கள் பாடி இயேசு
பாதம் தன்னை போற்றிடுவோம்
தொல்லுலகுக் இன்ப ஒளி
அல்லல் போக்கும் ஜீவ ஒளி – அன்பே
Anbae Uruvaam Christian Song Lyrics in English
Kannimari Palanayae
Kankulira Kandavargal
Sonna Marai Vaasagathil
Mannavanai Potrukindrom
Anbae Uruvaam
Athi Sundara Mainthanai Paarum
Ayar Thoothar Ivar Koottathil
Sernthida Vaarum
1. Kanthai Thuni Kattililae
Manthai Thuni Kottililae
Thanthai Paran Sontha Magan
Vanthuraikkum Maatchi Enna- Anbae
2. Sthothirangal Paadi Yesu
Paatham Thanai Potriduvom
Thollulaguk Inba Oli
Allal Pokkum Jeeva Oli – Anbae
Comments are off this post