Nandri Raja Christian Song Lyrics

Nandri Raja Umaku Nandri Raja Nandri Raja Enga Yesu Raja Tamil Christian Song Lyrics Sung By. Rachel Anitha Wilson.

Nandri Raja Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா

1.மாறாவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர்
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

2.புதிய ஜீவன் எனக்கு தந்து வாழவித்தீரே
உமக்காக அனுதினமும் ஓடிட வைத்தீரே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

3.மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே
மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

Nandri Raja Christian Song Lyrics in English

Neer Seitha Nanmaikaga Nandri Raja
Neer Seitha Nanmaikaga Nandri Raja

Nandri Raja Umaku Nandri Raja
Nandri Raja Enga Yesu Raja

1. Maravin Kasappai Ellam Madhuramaakineer
En Vaazhkai Ellam Sezhippaga Maatri Viteerey
Nandri Raja Umaku Nandri Raja
Nandri Raja Enga Yesu Raja
Neer Seitha Nanmaikaga Nandri Raja

2. Pudhiya Jeevan Enaku Thanthu Vaazhavitheerey
Umakaga Anuthinamum Oda Vaitheerey
Nandri Raja Umaku Nandri Raja
Nandri Raja Enga Yesu Raja
Neer Seitha Nanmaikaga Nandri Raja

3. Manidhan Kadhavai Adaithaalum Thiranthu Viteerey
Manidha Anbu Maarinalum Neer Maravillaye
Nandri Raja Umaku Nandri Raja
Nandri Raja Enga Yesu Raja
Neer Seitha Nanmaikaga Nandri Raja

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post