Unthan Nanbarai Christian Song Lyrics
Unthan Nanbarai Undhan Anbarai Undhan Aaruyirai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.
Unthan Nanbarai Christian Song Lyrics in Tamil
உந்தன் நண்பராய்
உந்தன் அன்பராய்
உந்தன் ஆருயிராய்
உந்தன் நேசராய்
உந்தன் நேசராய் (2)
உனக்கும் எனக்கும் இயேசுவே
எனக்கும் உனக்கும் இயேசுவே
எல்லாமே இயேசுவே (4)
1. படகில் அலை மோதி
பயணம் சிதைகையில்
பாதுகாப்பவர் இயேசுவே
பாதுகாப்பவர் இயேசுவே (2)
2. பாதை திசைமாறி
பாடு படும் போது
பரிவாய் வருபவர் இயேசுவே
பரிவாய் வருபவர் இயேசுவே (2)
3. வியாதியினால் மிகும்
வியாகுலம் வந்தாலும்
வியாதி நீக்குவார் இயேசுவே
வியாதி நீக்குவார் இயேசுவே (2)
Unthan Nanbarai Christian Song Lyrics in English
Undhan Nanbarai
Undhan Anbarai
Undhan Aaruyirai
Undhan Nesarai
Undhan Nesarai (2)
Unakum Enakum Yesuvae
Enakum Unakum Yesuvae
Ellamae Yesuvae (4)
1. Padagil Alai Modhi
Payanam Sidhaigaiyil
Padhugapavar Yesuvae
Padhugapavar Yesuvae (2)
2. Padhai Thisaimari
Padu Padum Podhu
Parivai Varubavar Yesuvae
Parivai Varubavar Yesuvae (2)
3. Viyadhiyinal Migum
Viyakulam Vandhalum
Viyathi Nikuvar Yesuvae
Viyathi Nikuvar Yesuvae (2)
Keyboard Chords for Unthan Nanbarai
Comments are off this post