Naan Bayappadum Naalil Christian Song Lyrics
Naan Bayappadum Naalil Kartharai Nambuven Naan Kalangidum Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.
Naan Bayappadum Naalil Christian Song Lyrics in Tamil
நான் பயப்படும் நாளில்
கர்த்தரை நம்புவேன்
நான் கலங்கிடும் போதும்
அவர் முகம் நோக்குவேன் (2)
1. ஏக்கங்கள் எல்லாம் அறிந்தவர்
கண்ணீரைக் காண்பவர் (2)
அவர் என் பட்சம் இருப்பதால்
கவலைகள் எனக்கு இல்லையே (2)
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன் (2)
2. தேவைகள் எல்லாம் அறிந்தவர்
என்நிலைமையை நன்கு புரிந்தவர்
அவர் என்னை காண்பதால்
நான் தாழ்ந்து போவது இல்லையே (2)
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன்(2)
3. வியாதின் வேதனை உணர்ந்தவர்
(எனக்கு) விடுதலை தந்திட வல்லவர்
அவரே எந்தன் பரிகாரி
நான் சோர்ந்து போவது இல்லையே (2)
பயப்படும் நேரத்தில் நான்
அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன்(2)
Naan Bayappadum Naalil Christian Song Lyrics in English
Naan Bayappadum Naalil
Kartharai Nambuven
Naan Kalangidum Pothum
Avar Mugam Nokkuvaen (2)
1. Yekkangal Ellam Arinthavar
Kanneerai Kaanbavar(2)
Avar Enbatcham Irruppathal
Kavalaigal Enakku Illaiyae (2)
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen (2)
2. Thevaigal Ellam Arinthavar
Ennilamaiyai Nangu Purinthavar
Avar Ennai Kaanbathal
Naan Thaznthu Povathu Illaiyae (2)
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen(2)
3. Viyathiyin Vethanai Unamnthavar
(Ennakku) Viduthalai Thanthida Vallavar
Avarae Enthan Parigaari
Naan Sornthu Povathillaiyae (2)
Payappadum Naerathil Naan
Avar Mugam Nokki Paarpaen(2)
Keyboard Chords for Naan Bayappadum Naalil
Comments are off this post