Aa Arputha Yesu Enathu Karththar Christian Song Lyrics
Aa Arputha Yesu Enathu Karththar Avarae En Meetparaanaar En Aathmaavai Avar Uyirppiththaal Tamil Christian Song Lyrics.
Aa Arputha Yesu Enathu Karththar Christian Song Lyrics in Tamil
1. ஆ அற்புத ஏசு எனது கர்த்தர்
அவரே என் மீட்பரானார்
என் ஆத்மாவை அவர் உயிர்ப்பித்ததால்
நான் அவரில் களிகூருவேன்
அவர் என்னை உயர் மறைவில் வைத்து
தம் கரத்தால் பாதுகாப்பார்
என் ஆத்மாவை அவர் அருளினால்
தம் கரத்தால் பாதுகாப்பார் (2)
2. ஆ அற்புத இயேசு எனது கர்த்தர்
என் பாரம் எல்லாம் நீக்குவார்
என்னைத் தம் கரத்தால் தாங்குவார்
நான் அசைக்கப் படுவதில்லை
3. எண்ணில்லா ஆசிகள் பொழிந்திட்டார்
நன்மையினால் நிரப்பினார்
அவர் என்னை மீட்டு இரட்சித்ததால்
நான் அவரின் புகழ் பாடுவேன்
4. மகிமைக்குள்ளாகி பறந்து செல்வேன்
என் மீட்பரைக் கண்டடைவேன்
அவர் அன்பின் பூரண இரட்சிப்பினால்
விண் கூட்டத்தில் சேர்ந்திடுவேன்
Aa Arputha Yesu Enathu Karththar Christian Song Lyrics in English
1. Aa Arputha Yesu Enathu Karththar
Avarae En Meetparaanaar
En Aathmaavai Avar Uyirppiththaal
Naan Avaril Kalikooruvean
Avar Ennai Uyar Maraivil Vaithu
Tham Karaththaal Paathukaappaar
En Aathumaavai Avari Arulinaal
Tham Karaththaal Paathukappaar
2. Aa Arputha Yesu Enathu Karththar
En Paaram Ellaam Neekkuvaar
Ennai Tham Karaththaal Thaanguvaar
Naan Asaikkapaduvathillai
3. Ennillaa Aasikal Polinthittaar
Nanmaiyinaal Nirappinar
Avar Ennai Meettu Ratchiththathaal
Naan Avarin Pugal Paaduvean
4. Magimakkullaagi Paranthu Selvean
En Meetparai Kandadaivean
Avar Anbin Poorna Ratchippinaal
Vin Koottaththil Searnthiduvean
Comments are off this post