En Irudhayathai Christian Song Lyrics

En Irudhayathai Neer Kazhuvidum Um Mugam Naan Paarthida Um Vaarthaiyinaal Tamil Christian Song Lyrics Sung By. Chris Jaron, Joseph Victor.

En Irudhayathai Christian Song Lyrics in Tamil

என் இருதயத்தை நீர் கழுவிடும்
உம் முகம் நான் பார்த்திட
உம் வார்த்தையினால் என்னை நிரப்பிடும்
உம் சேவை நான் செய்திட

1. என்னை பெலப்படுத்தும் என்னை சுகப்படுத்தும்
உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடும்
என்னை பெலப்படுத்தும் என்னை சுகப்படுத்தும்
உம் கிருபையினால் என்னை முடிசூட்டிடும்
உம்மை விட்டு விலகி செல்லும்போது
என்னை சிட்சித்து உமதாக்க வேண்டும்
தேவா உம்மை நான் என்றும்
போற்றிட பெலன் தாருமே

2. என் கால்களை நீர் ஸ்திரப்படுத்தும்
உமக்காக நான் ஓடிட
என் கைகளை நீர் திடப்படுத்தும்
உம் சேவை நான் செய்திட
என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும்
உம் வல்லமையால் என்னை சூழ்ந்திடும்
என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும்
உந்தன் ஆவியால் என்னை நிறைத்திடும்
உம் கிருபையினை நான் சொல்லும்போது
ஜனங்களின் உள்ளத்தில் பேசும்
தேவா உம்மை நான் என்றும்
போற்றிட பெலன் தாருமே

En Irudhayathai Christian Song Lyrics in English

En Irudhayathai Neer Kazhuvidum
Um Mugam Naan Paarthida
Um Vaarthaiyinaal Ennai Nirappidum
Um Saevai Naan Seidhida

1. Ennai Belappaduthum Ennai Sugappaduthum
Um Gnaanathinaal Ennai Niraithidum
Ennai Belappadutthum Ennai Sugappadutthum
Um Kirubaiyinaal Ennai Mudisoottidum
Ummai Vittu Vilagi Sellum Podhu
Ennai Sitchithu Umadhaakka Vaendum
Dhaevaa Ummai Naan Endrum
Poatrida Belan Thaarumae

2. En Kaalgalai Neer Sthirappaduthum
Umakkaaga Naan Oadida
En Kaigalai Neer Dhidappaduthum
Um Saevai Naan Seidhida
Ennai Sthirappaduthum Ennai Dhidappaduthum
Um Vallamaiyaal Ennai Soozhndhidum
Ennai Sthirappaduthum Ennai Dhidappaduthum
Undhan Aaviyaal Ennai Niraithidum
Um Kirubaiyinai Naan Sollum Bodhu
Janangalin Ullathil Paesum
Dhaevaa Ummai Naan Endrum
Poatrida Belan Thaarumae

Keyboard Chords for En Irudhayathai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post