Thaguthiyakkum – Jeyasingh Manuvel Song Lyrics
Thaguthiyakkum Yaarodum Oppida Mudiathavar Neer Ennodum Udanbadikkai Seibhavar Neer Tamil Christian Song Lyrics Sung By. Jeyasingh Manuvel.
Thaguthiyakkum Christian Song Lyrics in Tamil
யாரோடும் ஒப்பிட முடியாதவர் நீர்
என்னோடும் உடன்படிக்கை செய்பவர் நீர்
பாதாளம் போனாலும் அங்கேயும் வருகின்றீர்
பரலோகம் எனை சேர்க்க ஆயத்தம் செய்கின்றீர்
நல்லவரே நான் எம்மாத்திரம்
உன்னதரே என்னை தகுதியாக்கும்
1.நடந்ததை நினைக்கிறேன் நானா இது
இழந்ததை காண்கிறேன் கனவா இது
என் வாழ்வும் மாறியதே நனவா இது இருந்தும்
இவ்வுலக இன்பம் எல்லாம் மாயையானது மாயையானது
2. கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல்
மேலான அன்பை நான் வாஞ்சிக்கிறேன்
கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல்
உம் அன்பை பார்க்கையிலே ஆ ஆ ஓ ஓ
என்றும் உமதண்டை சேர்ந்து நானும்
பாடி புகழுவேன் எந்நாளும் பாடி புகழுவேன்
Thaguthiyakkum Christian Song Lyrics in English
Yaarodum Oppida Mudiathavar Neer
Ennodum Udanbadikkai Seibhavar Neer.
Paathaalam Ponaalum Ankaeyum Varuginteer
Paralogam Ennai Saerka Aayatham Seikinteer
Nallavarae Naan Emmathiram
Unnatharae Ennai Thaguthiaakkum
1. Nadanthathai Ninaikkiren Naana Athu
Izhanthathai Kaankiren Athuva Ithu
En Vazhvum Maariathae Kanava Ithu
Irunthum Ivvulaga Inbham Ellaam Maayaiyanathu
2. Keezhaana Anbai Naan Ennam Kollaamal
Melaana Anbai Naan Vaanchikkiren
Keezhaana Anbai Naan Ennam Kollaamal
Um Anbai Paarkaiyilae Aahaa Ohooo
Entrum Avarandai Sernthu Naanum
Paadi Pugazhuven Ennaalum Paadi Pugazhuven.
Comments are off this post